உள்ளடக்கத்துக்குச் செல்

டியாக்சி சர்க்கரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.


ரைபோசு (மேலே)
மற்றும் [டியாக்சிரைபோசு (கீழே).கட்டமைப்புகளின் ஒப்பீடு
பியூகோசு
ராம்னோசு

டியாக்சி சர்க்கரைகள்[1] (Deoxy sugars) என்பவை ஐதராக்சில் குழு நீக்கப்பட்ட சர்க்கரைகளைக் குறிக்கும். இவ்வாறு நீக்கப்படும் ஐதராக்சில் குழுக்கள் ஐதரசன் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும்.

எடுத்துக்காட்டுகள்:

  • டியாக்சிரைபோசு, அல்லது 2-டியாக்சி-டி-ரைபோசு, டி.என்.ஏ வின் பகுதிக்கூறு.
  • பியூகோசு, அல்லது 6-டியாக்சி-எல்-காலக்டோசு, பழுப்பு பாசியின் பியூகோயிடனில் உள்ள முக்கியமான பகுதிக்கூறாகும். என் இணைப்பு கிளைகேன்களிலும் இது காணப்படுகிறது.
  • பியூகுளோசு, அல்லது 6-டியாக்சி-எல்-டாகேட்டோசு, ஏவியன் இன்புளுவென்சா வைரசின் பகுதிக்கூறுகளில் ஒன்றாகும்.
  • ரேமினோசு, அல்லது 6-டியாக்சி-எல்-மேனோசு, தாவர கிளைக்கோசைடுகளில் காணப்படுகிறது

மேற்கோள்கள்

  1. "Deoxy sugars". Nature Publishing Group. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.