ஆனந்த், குசராத்
Appearance
ஆனந்த் | |||||
— நகரம் — | |||||
ஆள்கூறு | 22°34′N 72°56′E / 22.57°N 72.93°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | குசராத் | ||||
மாவட்டம் | ஆனந்த் மாவட்டம் | ||||
ஆளுநர் | ஆச்சார்யா தேவ்வரத் | ||||
முதலமைச்சர் | புபேந்திர படேல் | ||||
மக்களவைத் தொகுதி | ஆனந்த் | ||||
மக்கள் தொகை | 1,30,462 (2001[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
• 39 மீட்டர்கள் (128 அடி) | ||||
குறியீடுகள்
|
ஆனந்த் (குசராத்தி: આણંદ, IPA: [äɽ̃ən̪d̪]) என்பது இந்திய மாநிலமான குசராத்தில் ஆனந்த் மாவட்டத்திலுள்ள நகராட்சி அமைப்பு ஆகும்.
ஆனந்த் நகரைத் தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவின் புகழ்பெற்ற அமுல் எனப்படும் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் இயங்கி வருகிறது.,[1] திரிபுவன்தாசு படேல், வர்கீசு குரியன், அரிசந்த் மேகா தலாயா ஆகிய மூவர் அணியால், இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட இடமாக இந்நகரம் திகழ்கிறது.[2]
புவியியல்
[தொகு]ஆனந்த் நகரம் 22.57°வடக்கு 72.93°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அமைந்துள்ளது.[3] கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 39 மீ (128 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. நகரம் 47.89 சதுர கிலோமீட்டர் (18.49 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "How Amul Went On To Become The Largest Dairy In The Country". News18. https://www.news18.com/business/how-amul-went-on-to-become-the-largest-dairy-in-the-country-7633135.html.
- ↑ DAMODARAN, HARISH (13 September 2012). "The Amul trinity". thehindubusinessline.com. பார்க்கப்பட்ட நாள் 12 January 2021.
The original credit goes to Dalaya — something that Kurien always acknowledged, and reiterated when the former passed away on September 12, 2004. While Patel dealt with the farmers, and Dalaya took charge of the technical and internal affairs of the dairy, "my role was only in marketing, external affairs and handling politicians, bureaucrats and other establishment people," the ever-frank Kurien admitted at the time. In Anand, it was said that if Patel was the Father of Amul, Kurien was the Son, and Dalaya the Holy Ghost.
- ↑ Falling Rain Genomics, Inc - Anand
வெளி இணைப்புகள்
[தொகு]- குசராத் மாநிலம் -(ஆங்கில மொழியில்)
- குசராத் மாவட்டங்கள் -(ஆங்கில மொழியில்)
- அமுல் -(ஆங்கில மொழியில்)
- 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை -(ஆங்கில மொழியில்)