உள்ளடக்கத்துக்குச் செல்

debris

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Lpalanisamy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:21, 6 திசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

debris

  • நிலவியல். சிதைக் கூளம்; சிதைபொருள்; சிதைவுக் கூளங்கள், உடைசல், உடைமானம், இடிசல், இடிமானம்
  • பொறியியல். உடை துண்டுகள்; சிதைக்கூளம், சிதைபொருள்
  • மருத்துவம். இடி பொருள்; உணவுத்துகள்; குப்பை-கூளம்; மடிவுச்சிதறல்

சொல்வளம்

[தொகு]
  1. rubble, wreckage

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் debris
"https://ta.wiktionary.org/w/index.php?title=debris&oldid=1914549" இலிருந்து மீள்விக்கப்பட்டது