சமணத் தமிழ் நூல்கள்
தமிழ் சமண நூல்கள், சமணத் தமிழ் அறிஞர்கள் ஐம்பெரும் காப்பியங்களில் மூன்றும்; ஐஞ்சிறு காப்பியங்கள் ஐந்தும், நீதி நூல்கள், தமிழ் இலக்கண நூல்கள், தருக்க நூல்கள், அறநூல்கள், தோத்திர நூல்கள், சோதிட நூல்கள், புராணங்கள் மற்றும் கணிதம் போன்ற நூல்களை இயற்றி தமிழ் மொழிக்கு பெரும் பங்களித்துள்ளனர். [1][2] [3] அவைகள்:
பெருங் காப்பியங்கள்
தொகு- சீவக சிந்தாமணி, நூலாசிரியர், திருத்தக்கதேவர்
- சிலப்பதிகாரம், நூலாசிரியர், இளங்கோவடிகள்
- வளையாபதி
சிறு காப்பியங்கள்
தொகுபிற காப்பியங்கள்
தொகுஇலக்கண நூல்கள்
தொகுஅற நூல்கள்
தொகு- நாலடியார்
- நரிவிருத்தம்
- சிறுபஞ்சமூலம், நூலாசிரியர், காரியாசான்
- ஏலாதி, நூலாசிரியர், கணிமேதாவியார்
- திணைமாலை நூற்றைம்பது, நூலாசிரியர், கணிமேதாவியார்
- அறநெறிச்சாரம், நூலாசிரியர், முனைப்பாடியார்
தோத்திர நூல்கள்
தொகுபுராணங்கள்
தொகுபிற நூல்கள்
தொகு- தீபக்குடிப் பத்து
- எலி விருத்தம்
- கிளி விருத்தம்,
- சாந்தி புராணம்
- ஸ்ரீபுராணம்
- நாரதசாிதை
- மல்லிநாதர் புராணம்
- கந்தாய சிந்தாமணி
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ [1]
- ↑ "Jaina Literature In Tamil". Archived from the original on 2016-08-07. பார்க்கப்பட்ட நாள் 2017-10-18.
- ↑ "Contribution Made by Jains to Tamil Literature". Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2017-10-18.