அடுப்பு
Appearance
அடுப்பு (ⓘ) என்பது விறகு, நிலக்கரி, சமையல் வாயு போன்ற எரிபொருள்கள் கொண்டு நெருப்பு உண்டாக்கப் பயன்படும் இடமாகும். வீட்டில் சமையல் தேவைகளுக்கும் தொழிற்சாலைகளிலும் இது பயன்படுத்தப்படுகின்றது. காற்று மாசைக் குறைக்க அடுப்புகளின் வடிவமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.[1]
சமையல் அடுப்பு
[தொகு]மூன்று கண் அடுப்பு, வாயு அடுப்பு, கனல் அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு எனப் பல வகையாக சமையல் அடுப்பைப் பிரிக்கலாம். பெரும்பாலும் கிராமங்களில் தமது வேலைகளுக்கு மூன்று கண் அடுப்பையும் நகரங்களில் சமையல்வாயு பயன்படுத்தும் அடுப்புக்களையும் உபயோகிக்கின்றனர்.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bryden, Mark; Still, Dean; Scott, Peter; Hoffa, Geoff; Ogle, Damon; Bailis, Rob; Goyer, Ken. "Design Principles For Wood Burning Cookstoves" (PDF). Aprovecho Research Center. பார்க்கப்பட்ட நாள் October 18, 2011.
மேலும் படிக்க
[தொகு]- Harris, Howell J., “Inventing the U.S. Stove Industry, c. 1815–1875: Making and Selling the First Universal Consumer Durable,” Business History Review, 82 (Winter 2008), 701–33
- Harris, Howell, “Coping with Competition: Cooperation and Collusion in the U.S. Stove Industry, c. 1870–1930,” Business History Review, 86 (Winter 2012), 657–692.
- Roth C., “Micro Gasification: Cooking with gas from biomass“[தொடர்பிழந்த இணைப்பு] 1st edition, released January 2011 Published by GIZ HERA – Poverty-oriented Basic Energy Service