அண்ணா பகுய்ன்
Appearance
அண்ணா பகுய்ன் Anna Paquin | |
---|---|
பிறப்பு | 24 சூலை 1982 வினிப்பெக், மானிட்டோபா, கனடா |
பணி | நடிகை குரல் நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1993-இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஸ்டீபன் மோயர் (2010-இன்று வரை) |
பிள்ளைகள் | 2 |
அண்ணா பகுய்ன் (ஆங்கில மொழி: Bruce Davison) (பிறப்பு: 24 ஜூலை 1982) ஒரு கனடிய நாட்டு நடிகை மற்றும் குரல் நடிகை ஆவார். இவர் எக்ஸ்-மென் திரைப்பட தொடர்களில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3, எக்ஸ்-மென் 7 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ வார்ப்புரு:Cite Instagram
- ↑ வார்ப்புரு:Cite Instagram
- ↑ "True Blood musical in the works, says show composer". CBC News. 18 June 2014. http://www.cbc.ca/news/arts/true-blood-musical-in-the-works-says-show-composer-1.2679654. "Starring Canadian-born, New Zealand actress Anna Paquin as Stackhouse"