அன்ஹுயி மாகாணம்
Appearance
31°50′N 117°0′E / 31.833°N 117.000°E
அன்ஹுயி மாகாணம்
| |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | () |
• சுருக்கம் | 皖 (pinyin: Wǎn) |
சீனாவில் அமைவிடம்: அன்ஹுயி மாகாணம் | |
பெயர்ச்சூட்டு | 安 ān - அன்கிங் 徽 huī - ஹுய்சூ (இப்பொழுது ஹுவாங்ஷான் நகரம்) |
தலைநகரம் (மற்றும் பெரிய நகரம்) | ஏஃபெய் |
பிரிவுகள் | 17 அரச தலைவர், 105 கவுண்டி மட்டம், 1845 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | வாங் ஜின்ஷான் 王金山 |
• ஆளுநர் | வாங் ஷான்யுன் 王三运 |
• பரப்பளவு தரவரிசை | 22வது |
மக்கள்தொகை (2004) | |
• மொத்தம் | 6,46,10,000 |
• தரவரிசை | 8வது |
அடர்த்தி தரவரிசை | 9வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஹான் - 99% ஹுய் - 0.6% |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-34 |
GDP (2006) | CNY 614.2 பில்லியன் (15ஆவது) |
• per capita | CNY 10,044 (28ஆவது) |
HDI (2005) | 0.727 (medium) (25ஆவது) |
இணையதளம் | http://www.ah.gov.cn/ (எளிமையான சீனம்) |
அன்ஹுயி மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். கிழக்குச் சீனாவில் யாங்சீ ஆறு மற்றும் ஹுவைஹீ ஆறு ஆகியவற்றின் நீரேந்து பகுதிகளுக்குக் குறுக்கே அமைந்துள்ள இது, கிழக்கில் ஜியாங்சூ, தென்கிழக்கில் செஜியாங், தெற்கில் ஜியாங்சி, தென்மேற்கில் ஹுபேய், வடமேற்கில் ஹெனான், வடக்கின் ஒரு சிறு பகுதியில் சாண்டோங் ஆகிய மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஹேபேய் இம் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.
பெயர்
[தொகு]அன்ஹுயி என்னும் பெயர், தென் சீனாவிலுள்ள இரு நகரங்களான அன்கிங், இன்று ஹுவான்ஷான் நகரம் என அழைக்கப்படும் ஹுயிசூ ஆகியவற்றின் பெயர்களின் சேர்க்கையால் பெறப்பட்டது. அன்ஹுயில், வான் என்னும் பழைய நாடொன்று இருந்ததுடன், வான் மலையும், வான் என்னும் ஒரு ஆறும் இருப்பதால் இந்த மாகாணத்தை வான் என்னும் சுருக்கப் பெயரால் அழைப்பதுண்டு.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- அன்ஹுயி மறும் பிற மாகாணங்களிலுள்ள சுற்றுலா மையங்கள் பரணிடப்பட்டது 2007-03-11 at the வந்தவழி இயந்திரம்
- அன்ஹுயி அதிகாரபூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2017-01-25 at the வந்தவழி இயந்திரம் - வார்ப்புரு:Google translation
- அன்ஹுயியின் பெரிய நிலப்படம் பரணிடப்பட்டது 2005-10-31 at the வந்தவழி இயந்திரம்
- அன்ஹுயி மாகாணம்
- சீன இணையத் தகவல் மையம்
- யின் யு டாங்: ஒரு சீன வீடு கிங் மரபின் இறுதிக் காலப்பகுதியில் கட்டப்பட்ட ஹுவாங் குடும்ப வீடொன்றை ஆராய்வதன்மூலம் அன்ஹுயி மாகாணத்தின் வாழ்க்கை முறையை அறிய முற்படுகிறது.