உள்ளடக்கத்துக்குச் செல்

இஜ்திகாது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இஜ்திகாது (அரபு: اجتهاد, ஆங்கிலம்: Ijtihad) என்பது ஒரு அரபு மொழி இசுலாமியச் சட்டக் கலைச்சொல். இசுலாமியச் சட்டங்களைச் சுதந்திரமாக, பகுத்தறிவின் துணையுடன் மதிப்பீடு செய்து முடிவு செய்தல் ஆகும். பொதுவாக உலமாவின் மேலாண்மையை புறக்கணித்து இஜ்திகாது கொள்கை அமைகிறது. தக்லீது என்பது இஜ்திகாதுக் கொள்கைக்கு எதிரானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஜ்திகாது&oldid=3025597" இலிருந்து மீள்விக்கப்பட்டது