உள்ளடக்கத்துக்குச் செல்

கார்பனிபெரசுக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்பனிபெரசுக் காலம் காலம்
358.9–298.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
Mean atmospheric O
2
content over period duration
c. 32.5 vol %[1][2]
(163 % of modern level)
Mean atmospheric CO
2
content over period duration
c. 800 ppm[3][4]
(3 times pre-industrial level)
Mean surface temperature over period duration c. 14 °C[5][6]
(0 °C above modern level)
Sea level (above present day) Falling from 120 m to present day level throughout Mississippian, then rising steadily to about 80 m at end of period[7]

கார்பனிபெரசு (Carboniferous) என்பது 358.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 298.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் ஒரு பகுதியான கார்பனிபெரசுக் காலம் டெவோனியக் காலத்தின் முடிவிலிருந்து பேர்மியன் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. கார்பனிபெரசுக் காலத்தில் உறைபனிப்பரவல், தாழ்வான கடல்மட்டங்கள், மலைகள் ஆக்கல் போன்றவை நடைபெற்றன. இக்காலத்தின் நடுவில் சிறிய அளவிலான கடலுயிர் அழிவு நிகழ்வென்று இடம்பெற்றது. இக்காலத்துக்கான பெயர் நிலக்கரியைக் குறிக்கும் carbo எனப்படும் இலத்தீன் மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். கார்பனிபெரசு (Carboniferous) என்பது நிலக்கரியப் போதிகை எனப்பொருள்படும், கார்பனிபெரசுக் காலத்தில் உலகம் முழுவதும் நிலக்கரிப் படிவுகள் ஏற்பட்டதன் காரணமாக இக்காலத்துக்கு இப்பெயர் வழங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Image:Sauerstoffgehalt-1000mj.svg
  2. Image:OxygenLevelsThroughEarthHistory.png
  3. Image:Phanerozoic Carbon Dioxide.png
  4. Image:CO2LevelsThroughEarthHistory.png
  5. Image:All palaeotemps.png
  6. Image:TemperatureLevelsOverEarthHistory.png
  7. Haq, B. U. (2008). "A Chronology of Paleozoic Sea-Level Changes". Science 322: 64-68. doi:10.1126/science.1161648. 

வெளியிணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Carboniferous
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


  • "Geologic Time Scale 2004". International Commission on Stratigraphy (ICS). {{cite web}}: Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)
  • Examples of Carboniferous Fossils
Paleozoic Era
கேம்பிரியக் காலம் ஓர்டோவிசியக் காலம் சிலுரியக் காலம் டெவோனியக் காலம் கார்பனிபெரசுக் காலம் பேர்மியன் காலம்