கார்பைனியர் (குதிரைப்படை)
Appearance
கார்பைனியர் (சில சமயம் காரபீனியர் அல்லது கார்பீனியர்) என்பவர் குறும்மசுகெத்து ஏந்திய படைவீரர் ஆவார். புரிதுமுக்கி அல்லது மசுகெத்தின் சிறிய வடிவத்தையே குறும்மசுகெத்து/கார்பைன் என்றழைப்பர். கார்பைனியர், ஐரோப்பாவில் நடந்த நெப்போலியப் போர்களில் முதலில் அறிமுகமாகினர்.[1]
மேற்கோள்கள் மற்றும் குறிப்புகள்
[தொகு]- ↑ Chandler, David G. (1966).