உள்ளடக்கத்துக்குச் செல்

கார்ல் மலோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ல் மலோன்
அழைக்கும் பெயர்த மெயில்மேன் (The Mailman)
நிலைவலிய முன்நிலை (Power forward)
உயரம்6 ft 9 in (2.06 m)
எடை250 lb (113 kg)
பிறப்புசூலை 24, 1963 (1963-07-24) (அகவை 61)
சமர்ஃபீல்ட், லூசியானா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிலூசியானா டெக்
தேர்தல்13வது மொத்தத்தில், 1985
யூட்டா ஜேஸ்
வல்லுனராக தொழில்1985–2004
முன்னைய அணிகள் யூட்டா ஜேஸ் (1985-2003), லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (2004)
விருதுகள்* 2x NBA MVP (1997, 1999)


கார்ல் ஆந்தனி மலோன் (Karl Anthony Malone, பிறப்பு ஜூலை 24, 1963) முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த வலிய முன்நிலைகளின் ஒன்றாவார் என்று பல கூடைப்பந்து நிபுணர்கள் கூறுகிறார். என். பி. ஏ. வரலாற்றில் இரண்டாம் மிகவும் அதிக புள்ளிபெற்றவர் ஆவார்; இவருக்கு முன் கரீம் அப்துல்-ஜப்பார் மட்டும். லூசியானா டெக் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடி 1985ல் யூட்டா ஜேஸ் அணியில் சேர்ந்தார். புகழ்பெற்ற பந்துகையாளி பின்காவல் ஜான் ஸ்டாக்டன் உடன் இவரின் யூட்டா ஜேஸ் சித்திஅடைந்தது, ஆனால் 2004ல் ஒரு போரேறிப்பு கூட வெற்றி சிறக்கவில்லாமல் என். பி. ஏ.-இலிருந்து அகலினார்.