கிறிஸ்தோபர் கொக்கரல்
Appearance
கிறிஸ்தோபர் கொக்கரல் | |
---|---|
பிறப்பு | 4 சூன் 1910 கேம்பிரிட்ச் |
இறப்பு | 1 சூன் 1999 (அகவை 88) Sutton Scotney |
படித்த இடங்கள் | |
பணி | புத்தாக்குனர் |
சிறப்புப் பணிகள் | காற்றுமெத்தை உந்து |
விருதுகள் | அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர், Commander of the Order of the British Empire, Howard N. Potts Medal, James Watt International Medal, Royal Designer for Industry, John Scott Award |
கிறிஸ்தோபர் கொக்கரல் (ஜூன் 4, 1910 – ஜூன் 1, 1999) அவர்கள் நிலம் நீர் ஆகிய இரண்டின் மீதும் செலுத்தவல்ல காற்று மெத்தை உந்தாகிய ஹோவர்கிராஃவ்ட்டை கண்டுபிடித்தவராவார். ஆங்கிலேயரான இவர் 1969 இல் சேர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.[1][2][3]
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பிறந்த கொக்கரல் கிரசாம்ஸ் பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் பீற்றர்ஹவுஸில் எந்திரவியல் கற்றார். 1935 இல் மார்க்கோனி நிறுவனத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wheeler, R. L. (2001). "Sir Christopher Sydney Cockerell, C.B.E., R.D.I. 4 June 1910 -- 1 June 1999: Elected F.R.S. 1986". Biographical Memoirs of Fellows of the Royal Society 47: 67. doi:10.1098/rsbm.2001.0005.
- ↑ "Sir Christopher Cockerell - St Faith's School Website". St Faith's School Website. Archived from the original on 30 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 28 ஏப்பிரல் 2016.
- ↑ Lidell, Charles Lawrence Scruton & Douglas, A. B., The History and Register of Gresham's School, 1555–1954 (Ipswich, 1955)