குவாதலஹாரா
Appearance
குவாதலஹாரா என்னும் நகரம், மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்திலுள்ள பெரிய நகரமாகும். இது மாகாணத்தின் தலைநகரும் ஆகும். இங்கு 1,495,189 மக்கள் வாழ்கின்றனர்[1]
குவாதலஹாரா | |
---|---|
அடைபெயர்(கள்): மேற்கின் முத்து (The Pearl of the West) , ரோஜாக்களின் நகரம் (The City of the Roses) | |
ஆள்கூறுகள்: 20°40′0″N 103°21′0″W / 20.66667°N 103.35000°W | |
பரப்பளவு | |
• நகரம் | 151 ச கிமீ km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
• மாநகரம் | 2,734 ச கிமீ km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
ஏற்றம் | 1,566 மீ m (Bad rounding hereFormatting error: invalid input when rounding ft) |
நேர வலயம் | CST (UTC−6) |
• கோடை (பசேநே) | CDT (UTC−5) |
இணையதளம் | www.guadalajara.gob.mx |
மக்கள் தொகை அடிப்படையில் இது லத்தீன் அமெரிக்காவில் பத்தாவது பெரிய நகரமாகும்.[2]
இந்நகரம், ஹலிஸ்க்கோ மாநிலத்தின் மத்திய பகுதியில், மெக்ஸிக்கோவின் மேற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில், இது மெக்ஸிக்கோவின் இரண்டாவது பெரிய நகரமாகும். குவாதலஹாரா பெருநகர பகுதியின் மக்கள் தொகை 5,002,466 ஆகும். இது, பாஹியோ (Bajio ) பகுதியின் முக்கிய தொழில் மற்றும் பொருளாதார மையமாகும்.
கல்வி
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Guadalajara, Jalisco". México en Cifras: Información Nacional, Por Entidad Federativa y Municipios (in Spanish). Instituto Nacional de Estadística y Geografía. Archived from the original on ஜூன் 26, 2015. பார்க்கப்பட்ட நாள் April 14, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-06. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.