கெலோரா புங் கர்னோ விளையாட்டரங்கம்
Appearance
கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கம் Stadion Utama Gelora Bung Karno | |
---|---|
GBK, SUGBK, Stadion Utama, Stadion Senayan | |
Gelora Bung Karno stadium, Jakarta.jpg | |
இடம் | Gelora, Tanah Abang, Central Jakarta, இந்தோனேசியா |
அமைவு | 6°13′7″S 106°48′9″E / 6.21861°S 106.80250°E |
எழும்பச்செயல் ஆரம்பம் | 8 பிப்ரவரி 1960 |
திறவு | 21 சூலை 1962 |
சீர்படுத்தது | 2016–2017 |
மூடல் | 2016–2018 |
உரிமையாளர் | Government of Indonesia |
ஆளுனர் | Pusat Pengelolaan Kompleks Gelora Bung Karno (Gelora Bung Karno Complex Management Center) |
தரை | Manila grass |
கட்டிடக்கலைஞர் | Frederich Silaban |
முன்னாள் பெயர்(கள்) | Gelora Senayan Main Stadium (1969–17 January 2001) |
குத்தகை அணி(கள்) | Indonesia national football team Persija Jakarta (2017–2018)[1] |
அமரக்கூடிய பேர் | 76,127[2] Capacity history
|
பரப்பளவு | 105 கீழ் 68 m (344 கீழ் 223 அடி) |
கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கம் இந்தோனேசிய தலைநகரமான ஜகார்த்தாவில், மத்திய ஜகார்த்தா பகுதியில் அமைந்துள்ள ஒரு பன்னோக்கு விளையாட்டு அரங்கம். இந்த அரங்கில் தான் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்பம் மற்றும் இறுதி விழாக்கள் நடைபெறவுள்ளது. இந்த அரங்கத்தின் பெயர் இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த சுகர்ணோ அவர்களின் ஞாபகமாக அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Persija Jakarta Harus Segera Pindah dari SUGBK, I Gede Widiade Siapkan Dua Stadion Ini
- ↑ Rahmat, Arby (8 August 2017). "Kapasitas Stadion GBK Berkurang Usai Renovasi". CNN Indonesia. https://www.cnnindonesia.com/olahraga/20170808195402-178-233336/kapasitas-stadion-gbk-berkurang-usai-renovasi/.