உள்ளடக்கத்துக்குச் செல்

கே-2 கொடுமுடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே-2 கொடுமுடி
உயர்ந்த புள்ளி
உயரம்8,611 m (28,251 அடி) Edit on Wikidata
புடைப்பு4,020 m (13,190 அடி) Edit on Wikidata
பட்டியல்கள்
கே2 கொடுமுடியின் புகைப்படம்

உலகில் உள்ள மலைகளிலேயே உயரத்தில் இரண்டாவதாக இருப்பது கே-2 என்னும் கொடுமுடியாகும். இது இமயமலைத் தொடரிலே உள்ள காரகோரம் மலைகளில் 8,611 மீ உயரமுள்ள கடுங் கொடுமுடி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகுதியான, இந்தியாவில் உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Karakoram and India/Pakistan Himalayas Ultra-Prominences - peaklist.org". www.peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.