கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் காற்பந்தாட்டம்
Appearance
காற்பந்தாட்டம் ஒவ்வொரு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்று வருகிறது.இதில் ஆண்கள் பிரிவு மட்டுமே கலந்து வந்தனர்.1996 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பிரிவு சேர்க்கப்பட்டது.
வரலாறு
[தொகு]தொடக்கம்
[தொகு]கால்பந்து 1896 முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்படவில்லை.எனினும், ஆதாரங்கள் அடிப்படையில் அதிகாரப்பூர்வமற்ற கால்பந்து போட்டி, ஒட்டோமான் பேரரசு பகுதியாக குறிக்கும் சிமிர்னா ( இஸ்மிர் ),கலந்து கொண்ட போட்டி ஏதென்ஸ் நகரில் நடந்தது.[1] பல நூல்களில் இது ஒரு பிழையாக உள்ளது[2]
பதக்கப்பட்டியல்
[தொகு]மொத்த பதக்கங்கள்
[தொகு]※ மொத்த பதக்கங்கள் மூலம் நாடுகளின் தரம். ( ஆண்கள் மற்றும் பெண்கள் ) அதிகாரப்பூர்வமற்ற 1900 மற்றும் 1904 ஆண்டுகள் உட்பட .
※ வெண்கல பதக்கங்களை 1972 போட்டியில் பகிர்ந்து கொண்டனர்.
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா | 4 | 2 | 1 | 7 |
2 | அங்கேரி | 3 | 1 | 1 | 5 |
3 | ஐக்கிய இராச்சியம் | 3 | 0 | 0 | 3 |
4 | அர்கெந்தீனா | 2 | 2 | 0 | 4 |
5 | சோவியத் ஒன்றியம் | 2 | 0 | 3 | 5 |
6 | உருகுவை | 2 | 0 | 0 | 2 |
7 | பிரேசில் | 1 | 5 | 2 | 8 |
8 | யுகோசுலாவியா | 1 | 3 | 1 | 5 |
9 | போலந்து | 1 | 2 | 0 | 3 |
எசுப்பானியா | 1 | 2 | 0 | 3 | |
11 | மேற்கு செருமனி செருமனி |
1 | 1 | 4 | 5 |
12 | கிழக்கு ஜேர்மனி | 1 | 1 | 2 | 4 |
சுவீடன் | 1 | 1 | 2 | 4 | |
14 | நைஜீரியா | 1 | 1 | 1 | 3 |
15 | செக்கோசிலோவாக்கியா | 1 | 1 | 0 | 2 |
பிரான்சு | 1 | 1 | 0 | 2 | |
17 | கனடா | 1 | 0 | 2 | 3 |
இத்தாலி | 1 | 0 | 2 | 3 | |
நோர்வே | 1 | 0 | 2 | 3 | |
20 | பெல்ஜியம் | 1 | 0 | 1 | 2 |
21 | கமரூன் | 1 | 0 | 0 | 1 |
மெக்சிக்கோ | 1 | 0 | 0 | 1 | |
23 | டென்மார்க் | 0 | 3 | 1 | 4 |
24 | பல்கேரியா | 0 | 1 | 1 | 2 |
சப்பான் | 0 | 1 | 1 | 2 | |
26 | சுவிட்சர்லாந்து | 0 | 1 | 0 | 1 |
ஆஸ்திரியா | 0 | 1 | 0 | 1 | |
சீனா | 0 | 1 | 0 | 1 | |
பரகுவை | 0 | 1 | 0 | 1 | |
30 | நெதர்லாந்து | 0 | 0 | 3 | 3 |
31 | கானா | 0 | 0 | 1 | 1 |
சிலி | 0 | 0 | 1 | 1 | |
தென் கொரியா | 0 | 0 | 1 | 1 | |
Total | 31 | 31 | 32 | 94 |
ஆண்கள் பதக்கப்பட்டியல்
[தொகு]நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | அங்கேரி | 3 | 1 | 1 | 5 |
2 | ஐக்கிய இராச்சியம் | 3 | 0 | 0 | 3 |
3 | அர்கெந்தீனா | 2 | 2 | 0 | 4 |
4 | சோவியத் ஒன்றியம் | 2 | 0 | 3 | 5 |
5 | உருகுவை | 2 | 0 | 0 | 2 |
6 | பிரேசில் | 1 | 3 | 2 | 6 |
7 | யுகோசுலாவியா | 1 | 3 | 1 | 5 |
8 | போலந்து | 1 | 2 | 0 | 3 |
எசுப்பானியா | 1 | 2 | 0 | 3 | |
10 | கிழக்கு ஜேர்மனி | 1 | 1 | 1 | 3 |
நைஜீரியா | 1 | 1 | 1 | 3 | |
12 | செக்கோசிலோவாக்கியா | 1 | 1 | 0 | 2 |
பிரான்சு | 1 | 1 | 0 | 2 | |
14 | சுவீடன் | 1 | 0 | 2 | 3 |
இத்தாலி | 1 | 0 | 2 | 3 | |
16 | பெல்ஜியம் | 1 | 0 | 1 | 2 |
17 | கனடா | 1 | 0 | 0 | 1 |
கமரூன் | 1 | 0 | 0 | 1 | |
மெக்சிக்கோ | 1 | 0 | 0 | 1 | |
20 | டென்மார்க் | 0 | 3 | 1 | 4 |
21 | மேற்கு செருமனி | 0 | 1 | 2 | 2 |
22 | ஐக்கிய அமெரிக்கா | 0 | 1 | 1 | 2 |
பல்கேரியா | 0 | 1 | 1 | 2 | |
24 | சுவிட்சர்லாந்து | 0 | 1 | 0 | 1 |
ஆஸ்திரியா | 0 | 1 | 0 | 1 | |
பரகுவை | 0 | 1 | 0 | 1 | |
27 | நெதர்லாந்து | 0 | 0 | 3 | 3 |
28 | நோர்வே | 0 | 0 | 1 | 1 |
சப்பான் | 0 | 0 | 1 | 1 | |
கானா | 0 | 0 | 1 | 1 | |
சிலி | 0 | 0 | 1 | 1 | |
தென் கொரியா | 0 | 0 | 1 | 1 | |
Total | 25 | 25 | 26 | 76 |
பெண்கள் பதக்கப்பட்டியல்
[தொகு]நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா | 4 | 1 | 0 | 5 |
2 | செருமனி | 1 | 0 | 3 | 4 |
3 | நோர்வே | 1 | 0 | 1 | 2 |
4 | பிரேசில் | 0 | 2 | 0 | 2 |
5 | சீனா | 0 | 1 | 0 | 1 |
சப்பான் | 0 | 1 | 0 | 1 | |
சுவீடன் | 0 | 1 | 0 | 1 | |
8 | கனடா | 0 | 0 | 2 | 2 |
Total | 6 | 6 | 6 | 18 |
இவற்றையும் பார்க்க
[தொகு]2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் காற்பந்தாட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Goldblatt, David. The Ball Is Round : A Global History of Football. Penguin Books. p. 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-101582-8.
- ↑ Mallon, Bill; Widlund, Ture (1998). The 1896 Olympic Games. Results for All Competitors in All Events, with Commentary. Jefferson: McFarland. p. 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7864-0379-9.