சிக்காவ் சட்டமன்றத் தொகுதி
Appearance
சிக்காவ் | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 83 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | ஆவேரி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | தார்வாடு மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 2,13,210[1][needs update] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
சிக்காவ் சட்டமன்றத் தொகுதி (Shiggaon Assembly constituency) இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது ஆவேரி மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும், தார்வாடு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆதாரம்: [2]
ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | ருத்ரகவுடா பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | பக்கிரப்பா சித்தப்பா தாவரே | ||
1967 | எஸ். நிஜலிங்கப்பா | ||
1972 | நடாஃப் முகமது காசிம்சாப் மர்தன்சாப் | ||
1978 | |||
1983 | |||
1985 | நீலகண்டகவுடா வீரணகவுடா பாட்டீல் | சுயேச்சை | |
1989 | மஞ்சுநாத் குன்னூர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1994 | |||
1999 | காத்ரி சையத் அஸம்பீர் சையத் காதர் பாஷா | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | |
2004 | சிந்தூர ராஜசேகர் | சுயேச்சை | |
2008 | பசவராஜ் பொம்மை | பாரதிய ஜனதா கட்சி | |
2013 | |||
2018 | |||
2023 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]2018
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | பசவராஜ் பொம்மை | 83,868 | 49.02 | ||
காங்கிரசு | சையது அசீம்பீர் கத்ரி | 74,603 | 43.69 | ||
சுயேச்சை (அரசியல்) | சோமன்னா ஊர்ப் சுவாமிலிங் பேவினமரட் | 7,203 | 4.21 | ||
ஜத(ச) | அசோக் பெவிநாமர் | 1,353 | 0.79 | ||
நோட்டா | நோட்டா | 1,089 | 0.64 | ||
வாக்கு வித்தியாசம் | 9,265 | 5.45 | |||
பதிவான வாக்குகள் | 1,71,313 | 80.35 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2013
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | பசவராஜ் பொம்மை | 73,007 | 48.64 | ||
காங்கிரசு | சையது அசீம்பீர் காத்ரி | 63,504 | 42.31 | ||
கருநாடகா ஜனதா பக்சா | பாபுகௌத்ரா காசிநாத்கௌத்ரா பாட்டீல் | 7,203 | 4.21 | ||
ஜத(ச) | சுமங்கலா கடப்பா மைசூர் | 1,531 | 1.02 | ||
தேகாக | நந்தன் பாபுராவ் தம்பே | 1,305 | 0.86 | ||
வாக்கு வித்தியாசம் | 9,503 | 6.33 | |||
பதிவான வாக்குகள் | 1,50,389 | 79.72 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2008
[தொகு]1962
[தொகு]- பக்கிரப்பா சித்தப்பா தாவேரே (இதேகா): 20,838 வாக்குகள்
- பக்கிரகௌடா திரகனகௌடா பாட்டீல்: 6,606
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
- ↑ "Shiggaon Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.