சுரசை, புராணம்
Appearance
சுரசை (Surasa), பிரஜாபதி தட்சனின் மகளும்; காசிபரின் 13 மனைவியர்களில் ஒருவரான இவர் இந்து புராணங்களின் படி, நாகர்கள் அல்லாத பாம்பினங்களின் தாயாக கருதப்படுகிறாள்.[1][2]
இராமாயண காவியத்தில் அனுமான், சீதையை தேட இலங்கைக்குச் செல்ல கடல் மீது பறக்கையில் சுரசை அனுமாரை விழுங்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. p. 767. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8426-0822-2."
- ↑ Hopkins, Edward Washburn (1915). Epic mythology. Strassburg K.J. Trübner. pp. 20, 28, 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8426-0560-6.
- ↑ யுத்த காண்டம்
ஊசாத்துணை
[தொகு]- Robert P. Goldman, Sally J. Sutherland Goldman (1 January 2007). The Rāmāyaṇa of Vālmīki: An Epic of Ancient India. Sundarakāṇḍa. Motilal Banarsidass Publishe. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-3166-7.