உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாக்-லூயி டேவிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக்-லூயி டேவிட்
Jacques-Louis David
ஜாக்-லூயி டேவிடின் சுய-உருவப் படம், 1784
தேசியம் பிரான்சு
அறியப்படுவதுஓவியம், வரைதல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Oath of the Horatii (1784), மராத்தின் இறப்பு (1793)
அரசியல் இயக்கம்புதுச்செவ்வியல்வாதம்
விருதுகள்Prix de Rome

ஜாக் லூயி டேவிட் (Jacques-Louis David, 30 ஆகத்து 1748 – 29 டிசம்பர் 1825) ஒரு பிரெஞ்சு ஓவியர். இவர் புதுச்செவ்வியல்வாத (neo-classical) ஓவிய இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.[1][2][3]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Alex Potts, Flesh and the Ideal: Winckelmann and the Origins of Art History (New Haven: Yale University Press, 2000).
  2. Roberts, Warren (2000). Jaques-Louis David and Jean-Louis Prieur revolutionary artists : the public, the populace, and images of the French revolution. New York: State university of New York press. p. 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0791442888.
  3. Lee, Simon. "David, Jacques-Louis." Grove Art Online. Oxford Art Online. 14 November 2014.<http://www.oxfordartonline.com/subscriber/article/grove/art/T021541>.