உள்ளடக்கத்துக்குச் செல்

ஜூல்ஸ் ரிமெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூல்ஸ் ரிமெட்
ஜூல்ஸ் ரிமெட், 1933-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்
3-வது ஃபிஃபாவின் தலைவர்
பதவியில்
1921–1954
முன்னையவர்Daniel Burley Woolfall
பின்னவர்Rodolphe William Seeldrayers
FFF-இன் தலைவர்
பதவியில்
1919–1942
பின்னவர்Henri Jevain
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1873-10-14)14 அக்டோபர் 1873
Theuley, Franche-Comté, பிரான்சு
இறப்பு16 அக்டோபர் 1956(1956-10-16) (அகவை 83)
Suresnes, Île-de-France, பிரான்சு
தேசியம்பிரெஞ்சு
தொழில்கால்பந்து நிர்வாகி

ஜூல்ஸ் ரிமெட் (Jules Rimet; அக்டோபர்-14, 1873 – அக்டோபர்-16, 1956), பிரெஞ்சு கால்பந்து நிர்வாகி ஆவார். 1921-முதல் 1954 வரை பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்; இவர் ஃபிஃபாவின் மூன்றாவது தலைவர் ஆவார். மேலும், 1919 முதல் 1946 வரை பிரெஞ்சு கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவரின் முயற்சியின் பயனாக, முதல் உலகக்கோப்பைப் போட்டி 1930-இல் நடத்தப்பட்டது.[1] இவரைப் பெருமைப்படுத்தும் வண்ணமாக உலகக்கோப்பை வெற்றிக்கிண்ணத்துக்கு ஜூல்ஸ் ரிமெட் கோப்பை என்று பெயரிடப்பட்டது.

மேற்சான்றுகள்

[தொகு]