தி லயன் கிங் (2019 திரைப்படம்)
Appearance
தி லயன் கிங் | |
---|---|
இயக்கம் | ஜான் பெவ்ரோ |
தயாரிப்பு |
|
மூலக்கதை | வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் தி லயன் கிங் படைத்தவர் ஐரீன் மெச்சி ஜொனாதன் ராபர்ட்ஸ் லிண்டா வூல்வெர்டன் |
திரைக்கதை | ஜெஃப் நாதன்சன் |
இசை | ஹான்ஸ் சிம்மர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | காலேப் தேசனெல் |
படத்தொகுப்பு |
|
கலையகம் |
|
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | சூலை 19, 2019அமெரிக்க ஐக்கிய நாடுகள்) | (
ஓட்டம் | 118 நிமிடங்கள்[1][2][3] |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
மொழி | ஆங்கிலம் |
தி லயன் கிங் (The Lion King) என்பது 2019ஆம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு இசை நாடகத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியாகி உலகெங்கும் புகழ் பெற்ற அசைவூட்டப் படமான தி லயன் கிங் என்ற திரைப்படத்தை நேரடி தொழில் நுட்பவடிவில் ஜான் பெவ்ரோ என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு ஜெஃப் நாதன்சன் என்பவர் திரைக்கதை எழுத, டொனால்ட் குளோவர், சேத் ரோகன், சிவெட்டல் எஜியோஃபர், ஆல்ஃப்ரே உடார்ட், பில்லி ஐச்னர், ஜான் கனி, ஜான் ஆலிவர், ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
தமிழில்
[தொகு]இந்த திரைப்படத்திற்கு தமிழ் பதிப்பில் மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். தமிழ்த் திரைப்பட நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகிணி, மனோபாலா, ரோபோ சங்கர் மற்றும் சிங்கம்புலி ஆகியோர் குரல் கொடுத்துள்ளார்கள்.