துவும்பா
Appearance
துவும்பா (Toowoomba) என்பது ஆஸ்திரேலியாவில் குயின்சுலாந்து மாகாணத்தில் உள்ள நகரம். இது பிறிஸ்பேன் நகரில் இருந்து 127 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு ஈஸ்டர்பெஸ்ட் என்ற நிகழ்வு நடைபெறும். 150க்கும் அதிகமான பூங்காக்கள் உள்ளன. டார்லிங் டிரவுன்ஸ் பகுதியின் தலைநகரம் இதுவே. கிரேட் டிவைடிங் ரேஞ்சு என்ற மலைத்தொடரை ஒட்டி அமைந்துள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வார்ப்புரு:Census 2021 AUS
- ↑ வார்ப்புரு:BoM Aust stats
- ↑ Harris, Meghan (3 August 2016). "9 things you know if you grew up in Toowoomba" (in en) இம் மூலத்தில் இருந்து 2 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200202233613/https://www.thechronicle.com.au/news/9-things-you-know-if-you-grew-toowoomba/3071555/.