உள்ளடக்கத்துக்குச் செல்

த கிரேட் டிபேட்டர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த கிரேட் டிபேட்டர்ஸ்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டென்செல் வாஷிங்டன்
தயாரிப்புஓப்ரா வின்ஃப்ரே
ஜோ ரொத்
டொட் பிளக்
பொப் வின்ஸ்டெய்ன்
ஹர்வே வின்ஸ்டெய்ன்
கதைஜொஃப்ரி போரோ
ரொடபர்ட் எய்செல்
இசைஜேம்ஸ் நியூட்டன் ஹேவாட்
நடிப்புடென்செல் வாஷிங்டன்
பொராஸ்ட் வைட்டேக்கர்
நேட் பாக்கர்
யூர்னி ஸ்மொலட்
டென்சல் வைட்டேக்கர்
ஒளிப்பதிவுபிலிபே ரெளஸ்லட்
படத்தொகுப்புகியூஜஸ் வின்போர்ன்
கலையகம்கார்ப்போ புரடெக்சன்ஸ்
விநியோகம்த வின்ஸ்டெய்ன் கொம்பனி
(டெ்ரோ கோட்வின் மேயர்)
வெளியீடுதிசம்பர் 25, 2007 (2007-12-25)
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$15 மில்லியன்
மொத்த வருவாய்$30,236,407

த கிரேட் டிபேட்டர்ஸ் (The Great Debaters) என்பது ஓப்ரா வின்ஃப்ரே தயாரிப்பிலும் டென்செல் வாஷிங்டன் நடிப்பிலும் 2007 இல் வெளியாகிய ஓர் அமெரிக்க வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஆகும். இத் திரைப்படம் அமெரிக்கன் லெகசி சஞ்சிகையின் 1997 ஆண்டு பதிப்பில் வெளியாகிய வில்லி பாடசாலை விவாத குழு பற்றிய கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டு உருவானது.

பொராஸ்ட் வைட்டேக்கர், நேட் பாக்கர், யூர்னி ஸ்மொலட், டென்சல் வைட்டேக்கர் ஆகியோரின் துணை நடிப்பிலும் உருவான இத்திரைப்படம் டிசம்பர் 25, 2007 அன்று வெளியானது.[1]

கதை

[தொகு]

இத்திரைக்கதை 1930 களில் தெற்பகுதி அமெரிக்க வெள்ளையர்களுக்கு இணையாக, வரலாற்று கருப்பின வில்லி பாடசாலை அணியினரை உருவாக்க விவாத பயிற்றுவிப்பாளர் மெல்வின் பி. டொல்சன் மேற்கொண்ட முயற்சிகளின் உண்மைக் கதையினை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

உசாத்துணை

[தொகு]
  1. "The Great Debaters – Official Site". Thegreatdebatersmovie.com. Archived from the original on 2012-06-01. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12.

வெளி இணைப்புக்கள்

[தொகு]