உள்ளடக்கத்துக்குச் செல்

நூறு நாட்கள் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேசநாட்டு அணியினரின் "நூறு நாட்கள் குற்றம்", 1918.
முதல் உலகப்போரில் மேற்கத்திய முன்னணி பகுதி
Allied gains in late 1918
நாள் ஆகஸ்டு 8, 1918நவம்பர் 11, 1918
இடம் அமீன்ஸ், பிரான்ஸ் மோதியது மோன்ஸ், பெல்ஜியம்
உறுதியான நேசநாட்டு வெற்றி, முதலாம் உலகப் போர் முடிவில் ஜெர்மன் பேரரசு வீழ்ந்தது.
பிரிவினர்
 ஆத்திரேலியா
 பெல்ஜியம்
கனடா கனடா
 பிரான்சு
 ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா
 செருமானியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
ஆத்திரேலியா ஜான் மோனாஷ்
பெல்ஜியம் அரசர் முதலாம் ஆல்பர்ட்
கனடா ஆர்தர் கியூரி
பிரான்சு பெர்டினன்ட் போக்
ஐக்கிய இராச்சியம் டக்ளஸ் எய்க்
பிரான்சு பிலிப் பெட்டெய்ன்
ஐக்கிய அமெரிக்கா ஜான் பெர்ஷிங்
செருமானியப் பேரரசு எரிக் லுடன்டார்ப்
இழப்புகள்
411,636 பிரித்தானியப் பேரரசு
531,000 பிரஞ்சு
127,000 அமெரிக்கர்
மொத்தம்: 1,069,636
785,733

நூறு நாட்கள் குற்றம் (Hundred Days Offencive) முதல் உலகப்போர் இறுதிநிலையில் நேசநாட்டு அணியினரால் மையசக்தியினருக்கு எதிராக மேற்குப்பகுதியில் நடத்தப்பட்டத் தாக்குதலை 100 நாட்கள் குற்றம் என அழைக்கப்பட்டது. இத்தாக்குதலினால் முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இந்த 100 நாட்கள் தாக்குதல் எதையும் சிறப்பு நிகழ்வையோ, சிறப்பு செய்தியையோக் கொண்டிருக்கவில்லை மாறாக அமீன்ஸ் போரிலிருந்து துவங்கி 100 நாட்கள் வரை தொடர்ந்து போர் புரிந்ததினால் நேசநாட்டு அணியினருக்கு ஏற்பட்ட வெற்றியை மட்டுமே குறிப்பிடுகிறது. இப்போரை வெற்றிமுகத் தாக்குதல் (Advance to Victory) எனவும் குறிப்பிடுகின்றனர். இத்தாக்குதல் ஆகஸ்டு 8, 1918, முதல் தொடங்கி நவம்பர் 11, 1918, வரை நடைபெற்றது...