நூற்புச் சக்கரம்
Appearance
நூற்புச் சக்கரம் (spinning wheel) என்பது இழையிலிருந்து நூல் அல்லது நூலிழையினைச் சுழற்றுவதற்காகப் பயன்படும் ஓரு கருவி ஆகும்.[1] தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் பருத்தி நெசவுத் தொழிற்துறைக்கு அடிப்படையாக இருந்தது. தொழிற்புரட்சியின் போது நூற்புச் சக்கரத்திற்கு மாற்றாக இருந்த நூற்குஞ்சென்னி மற்றும் நூற்புச் சட்டம் போன்ற கருவிகளுக்கும் அடிப்படையாக இருந்தது.
வரலாறு
[தொகு]- சிந்துவெளி நாகரிக ஆய்வில் ஈடுபட்டுள்ள ஜே. எம். கெனோயர், களிமண் பதிவுமுறையில் காணப்பட்ட நூலின் சீராக்கம் மற்றும் இறுக்கமான நூற்புமுறை ஆகியவை தக்ளியினை விட நூற்புச் சக்கரத்தினைப் பயன்படுத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் முக்தார் அகமதுவின் கூற்றுபடி சிந்து சமவெளி மக்கள் இறுக்கமான நூற்புக்காக வரலாற்றுக்கு முந்தைய காலலட்டத்தில் இருந்தே நூற்புக் கதிரைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.[2][3]
சான்றுகள்
[தொகு]- ↑ "Definition of charkha | Dictionary.com". www.dictionary.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-29.
- ↑ Morley, Iain; Renfrew, Colin (2010-04-26). The Archaeology of Measurement: Comprehending Heaven, Earth and Time in Ancient Societies (in ஆங்கிலம்). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-11990-0.
- ↑ Ahmed, Mukhtar (2014-10-25). Ancient Pakistan - an Archaeological History: Volume III: Harappan Civilization - the Material Culture (in ஆங்கிலம்). Amazon. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4959-6643-9.
- ↑ "Hindoo Spinning-Wheel". The Wesleyan Juvenile Offering: A Miscellany of Missionary Information for Young Persons (Wesleyan Missionary Society) IX: 108. September 1852. https://archive.org/download/wesleyanjuvenil08socigoog/wesleyanjuvenil08socigoog.pdf. பார்த்த நாள்: 24 February 2016.
- ↑ Deng, Yingke and Pingxing Wang. (2005).
மேலும் காண்க
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]