உள்ளடக்கத்துக்குச் செல்

மணமகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணமகன் (ஆங்கிலம் : Groom) என்பது திருமணம் ஆகவிருக்கும் ஆணை குறிப்பதாகும். திருமண வைபவங்களின்போது மணமகனுக்கு மிகவும் விலை உயர்ந்த உடை அணிவித்து மகிழ்வார்கள்.

இவற்றையும் காண்க

[தொகு]

மணமகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணமகன்&oldid=1675583" இலிருந்து மீள்விக்கப்பட்டது