உள்ளடக்கத்துக்குச் செல்

மனிஷா கொய்ராலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிஷா கொய்ராலா

இயற் பெயர் மனிஷா பீ. கொய்ராலா
பிறப்பு ஆகத்து 16, 1970 (1970-08-16) (அகவை 54)
கத்மந்து, நேபாளம்
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1989–தற்போது
துணைவர் சாம்ராட் டாகால்
இணையத்தளம் http://www.manishakoirala.net.in/

மனிஷா கொய்ராலா(ஆக்ஸ்ட் 16,1970) நேபாளில் பிறந்தார். நேபாள-இந்திய நடிகையான இவர், ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம், மணிப்பூரி நன்கு அறிந்தவர். நேபாள மொழியில் இவர் நடித்த முதல் படமான ஃபெரி பெட்டாலா 1989ல் வெளிவந்தது. ஹிந்தியில் இவரது முதல் படமான சௌடாகர் 1991ல் வெளிவந்தது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Siddharth Koirala makes a serious comeback; no 'fun' this time". IndiaFM.com. 11 November 2006. Archived from the original on 7 May 2008.
  2. "Mahima, Manisha, Madhuri: Subhash Ghai's leading ladies, Then and Now!". Rediff.com. 23 April 2014. Archived from the original on 7 June 2016. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
  3. "Manisha Koirala on her childhood in Delhi: We'd visit Bengali market to eat sweets". Hindustan Times. 8 September 2017. https://www.hindustantimes.com/bollywood/manisha-koirala-on-her-childhood-in-delhi-we-d-visit-bengali-market-to-eat-sweets/story-Wzz59jgsgxNGstPJ7OYFVK.html.