மெல்லொளி
Appearance
மெல்லொளி அல்லது சந்தியொளி (Twilight) என்பது அடிவானத்தின் கீழ் சூரியன் இருக்கும்போது, நேரடியாகத் தெரியாதபோது ஏற்படும் புவியின் கீழ் சூழலில் ஏற்படும் வெளிச்சமாகும். மெல்லொளி மேல் வளிமண்டல சூழலில் சூரிய ஒளியின் சிதறிய கதிர்வீச்சு மூலம் உருவாகின்றது. இதனால் கீழ் வளிமண்டலச் சூழலில் ஏற்படும் வெளிச்சம் புவியின் மேற்பரப்பில் முற்றிலும் ஒளியாகவோ அல்லது இருளாகவோ இல்லாது இருக்கும். மெல்லொளி என்பது ஒளி படரும் காலத்தைக் குறிக்கவும் பயன்படுகிறது.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ "Definitions from the US Astronomical Applications Dept (USNO)". Archived from the original on 2015-08-14. பார்க்கப்பட்ட நாள் 2011-07-22.
வெளி இணைப்புகள்
[தொகு]- Twilight Calculator பரணிடப்பட்டது 2021-01-24 at the வந்தவழி இயந்திரம் Compute twilight times.
- Definition of Twilight பரணிடப்பட்டது 2015-08-14 at the வந்தவழி இயந்திரம் US Naval Observatory.
- Twilight time calculator பரணிடப்பட்டது 2011-10-14 at the வந்தவழி இயந்திரம்
- Formulae to calculate twilight duration by Herbert Glarner.
- The colors of twilight and sunset
- HM Nautical Almanac Office Websurf பரணிடப்பட்டது 2015-04-05 at the வந்தவழி இயந்திரம் Compute twilight times.
- Geoscience Australia "Sunrise and sunset times" Compute twilight times.
- "Twilight". கோலியரின் புதுக் கலைக்களஞ்சியம். (1921).
- "Twilight". The New Student's Reference Work. (1914).
- An Excel workbook with VBA functions for twilight (dawn and dusk), sunrise, solar noon, sunset, and solar position (azimuth and elevation) by Greg Pelletier, translated from NOAA's online calculator for sunrise/sunset