உள்ளடக்கத்துக்குச் செல்

மேலியிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலிக் அமிலம் மற்றும் மெலோனிக் அமிலம் ஆகியவற்றுடன் மேலியிக் அமிலத்தினை இணைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம்.

மேலியிக் அமிலம்
Skeletal formula of maleic acid
Ball-and-stick model of the maleic acid molecule
Space-filling model of the maleic acid molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
மேலியிக் அமிலம்
(Z)-பியூட்டீன்டையோயிக் அமிலம்
வேறு பெயர்கள்
(Z)-பியூட்டீன்டையோயிக் அமிலம், ஒரு பக்க-பியூட்டீன்டையோயிக் அமிலம், மெலனிக் அமிலம், மெலைனிக் அமிலம், டாக்சிலிக் அமிலம்
இனங்காட்டிகள்
110-16-7 Y
ChEMBL ChEMBL539648 Y
ChemSpider 392248 Y
EC number 203-742-5
InChI
  • InChI=1S/C4H4O4/c5-3(6)1-2-4(7)8/h1-2H,(H,5,6)(H,7,8)/b2-1- Y
    Key: VZCYOOQTPOCHFL-UPHRSURJSA-N Y
  • InChI=1/C4H4O4/c5-3(6)1-2-4(7)8/h1-2H,(H,5,6)(H,7,8)/b2-1-
    Key: VZCYOOQTPOCHFL-UPHRSURJBG
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01384 Y
வே.ந.வி.ப எண் OM9625000
  • O=C(O)\C=C/C(=O)O
UNII 91XW058U2C Y
பண்புகள்
C4H4O4
வாய்ப்பாட்டு எடை 116.07 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.59 கி/செமீ³
உருகுநிலை 135 °C (275 °F; 408 K)
788 கி/லி
காடித்தன்மை எண் (pKa) pka1 = 1.9
pka2 = 6.07 [1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS from J. T. Baker
ஈயூ வகைப்பாடு தீங்கு விளைவிக்கக்கூடியது (Xn)
தொடர்புடைய சேர்மங்கள்
கார்பாக்சிலிக் அமிலங்கள்
தொடர்புடையவை
ஃபியூமரிக் அமிலம்
சக்சினிக் அமிலம்
குரோடோனிக் அமிலம்
தொடர்புடைய சேர்மங்கள் மேலியிக் நீரிலி
மேலியிமைட்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேலியிக் அமிலம் (Maleic acid) என்னும் கரிமச் சேர்மம் இரு கார்பாக்சிலிக் தொகுதிகளைக் கொண்ட டைகார்பாக்சிலிக் அமிலமாகும். கார்பாக்சிலிக் அமிலத்தொகுதிகள் மேலியிக் அமிலத்தில் ஒரே பக்கத்திலும், ஃபியூமரிக் அமிலத்தில் மாறுபக்கத்திலும் உள்ளன. ஃபியூமரிக் அமிலம் தயாரித்தலில் முன்னோடிச் சேர்மமாக மேலியிக் அமிலம் பயன்படுகிறது.

மேலியிக் அமிலம், ஃபியூமரிக் அமிலத்துடன் ஒப்பீடு செய்யும்போது குறைந்த அளவு நிலைப்புத் தன்மையுடையதாக உள்ளது. இதனுடைய மூலச்சேர்மம், மேலியிக் நீரிலியுடன் ஒப்பீடு செய்யும்போது மேலியிக் அமிலத்திற்கு குறைவான அளவே உபயோகங்கள் உள்ளது. முக்கியமாக, மேலியிக் அமிலம் ஃபியூமரிக் அமிலத்திற்கு முன்பொருளாக பயன்படுத்தப்படுகின்றது. இதன் மணமியங்கள் மேலியியேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. தொழிலகங்களில் பென்சீன் (அ) பியூட்டேனை உயிர்வளியேற்றம் செய்வதால் கிடைக்கும் மேலியிக் நீரிலியை நீரால் சிதைத்து மேலியிக் அமிலம் உருவாக்கப்படுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. CRC Handbook of Chemistry and Physics, 73rd ed.; CRC Press: Boca Raton, FL., 1993