யுரேனியம் செறிவூட்டுதல்
Appearance
யுரேனியம் செறிவூட்டுதல் எனப்படுவது இயற்கையில் U238 என்ற அணு எடை கொண்ட ஐசோடோப்புகள் அதிகம் இருக்குமாறு கிடைக்கும் கச்சா யுரேனியத்தை U235 என்ற அணு எடை கொண்ட யுரெனியம் ஐசோடோப்பு அதிகம் கொண்டதாக மாற்றுவதாகும். இதுதான் எரிப்பதற்கு ஏற்ற அணு எரிபொருள் வடிவம் ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ OECD Nuclear Energy Agency (2003). Nuclear Energy Today. OECD Publishing. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789264103283.
- ↑ Cochran (Natural Resources Defense Council), Thomas B. (12 June 1997). "Safeguarding Nuclear Weapon-Usable Materials in Russia" (PDF). Proceedings of international forum on illegal nuclear traffic. Archived from the original (PDF) on 22 July 2012.
- ↑ Nuclear Fuel Cycle Overview, Uranium milling. World Nuclear Association, update April 2021