வாமன புராணம்
Appearance
வாமன புராணம் | |
---|---|
வாமன புராணம் புத்தகம் ஒன்றின் முகப்பு | |
தகவல்கள் | |
சமயம் | இந்து சமயம் |
மொழி | சமஸ்கிருதம் |
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
வாமன புராணம் (சமஸ்கிருதம்: वामन पुराण, ஆங்கிலம்: Vāmana Purāṇa) என்பது மகாபுராணங்களில் பதினான்காவது புராணமாகும். திருமாலின் வாமன அவதாரத்தினை விளக்கும் புராணமான இது, ராஜசிக புராண வகையினைச் சார்ந்தது. இதில் பத்தாயிரம் ஸ்லோகங்களும், தொண்ணூற்றைந்து அத்தியாயங்களும் உள்ளன. அரக்கர் குல அரசன் மகாபலி சக்கரவர்த்தியை அழிக்கவும், துந்து என்ற அரக்கனை அழிக்கவும் திருமால் இருமுறை வாமன அவதாரம் எடுத்தாக இப்புராணம் கூறுகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]http://temple.dinamalar.com/news_detail.php?id=11017 வாமன புராணம் பகுதி 1 http://temple.dinamalar.com/news_detail.php?id=11018 வாமன புராணம் பகுதி 2