உள்ளடக்கத்துக்குச் செல்

வாரான்

ஆள்கூறுகள்: 35°41′49″N 0°37′59″W / 35.69694°N 0.63306°W / 35.69694; -0.63306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாரான்
Wahrān · وهران
Wehran · ⵡⴻⵂⵔⴰⵏ
நகரம்
மேல்: அட்லசின் இரு சிங்கங்கள் (வாரான் சின்னம்) நடு: முதலாம் நவம்பர் நினைவிடம், சான்ட்டா குரூசு கோட்டையும் தேவாலயமும், பெய் ஓத்மனெ மசூதி கீழே: பொதுவான காட்சி
மேல்: அட்லசின் இரு சிங்கங்கள் (வாரான் சின்னம்) நடு: முதலாம் நவம்பர் நினைவிடம், சான்ட்டா குரூசு கோட்டையும் தேவாலயமும், பெய் ஓத்மனெ மசூதி கீழே: பொதுவான காட்சி
அலுவல் சின்னம் வாரான்
சின்னம்
அடைபெயர்(கள்): ரேடியன்ட், " الباهية "
Location of வாரான்
வாரான் is located in அல்சீரியா
வாரான்
வாரான்
அல்ஜீரியாவில் இருப்பிடம்
வாரான் is located in ஆப்பிரிக்கா
வாரான்
வாரான்
வாரான் (ஆப்பிரிக்கா)
ஆள்கூறுகள்: 35°41′49″N 0°37′59″W / 35.69694°N 0.63306°W / 35.69694; -0.63306
நாடு அல்ஜீரியா
மாகாணம்வாரான் மாகாணம்
மாவட்டம்வாரான் மாவட்டம்
மீள்-நிறுவல்AD 944
அரசு
 • வாலி (ஆளுநர்)சத்தெக் பெங்கடா
பரப்பளவு
 • நகரம்2,121 km2 (819 sq mi)
ஏற்றம்
0.9 m (3 ft)
மக்கள்தொகை
 (2008 -நகரம், 2010 - பெருநகரம்)[1]
 • நகரம்15,60,329 Increase
 • பெருநகர்
34,54,078
நேர வலயம்ஒசநே+1 (ம.ஐ.நே)
அஞ்சல் குறியீடுகள்
31000 - 31037

வாரான் (Oran, அரபு மொழி: وَهران‎, Wahrān; பெர்பெர் மொழி: வாரென் அல்லது வெரான்) அல்சீரியாவின் வடமேற்கில் அமைந்துள்ள முதன்மைக் கடலோர நகரம். இதன் வணிக, தொழில்துறை, பண்பாட்டு முதன்மையைக் கொண்டு அல்ஜீரியாவில் தலைநகர் அல்ஜியர்சை அடுத்து இரண்டாவது முதன்மையான நகரமாக கருதப்படுகின்றது. அல்ஜியர்சிலிருந்து 432 கிமீ (268 மை) தொலைவில் உள்ளது. நகரின் மக்கள்தொகை 2008இல் 759,645 ஆக இருந்தது.[2] புறநகர்களை உள்ளடக்கிய பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை ஏறத்தாழ 1,500,000.[3] மக்கள்தொகைப்படி இது அல்ஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரமாகும்.[4]

செவிவழிக் காதைகளின்படி பொ.யு 900 இல், இப்பகுதியில் சிங்கங்கள் வாழ்ந்திருந்ததாக கூறப்படுகின்றது. கடைசி இரண்டு சிங்கங்களை வாரான் அருகிலுள்ள மலைமீது வேட்டையாடியதாகவும் நம்பப்படுகின்றது. பிற இலக்கியங்களிலும் இவை "மலைச் சிங்கங்கள்" எனக் குறிப்பிடப்படுகின்றன.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Algeria: The provinces of the People's Democratic Republic of Algeria as well as all cities of over 25,000 inhabitants". CITYPOPULATION. பார்க்கப்பட்ட நாள் 2014-05-12.
  2. "The provinces of Algeria and all cities of over 25,000 inhabitants". Citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2008-04-14.
  3. Abdellah Messahel, Une périurbanisation officielle dans un site contraignant..., in Space, populations, societies 2008/1 [1]
  4. About Oran—from the city's website.
  5. "Oran-dz".

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,

வாரான்

என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரான்&oldid=3773202" இலிருந்து மீள்விக்கப்பட்டது