விக்கிப்பீடியா:பயிற்சி (மறுஆய்வு)
வரவேற்பு | தொகுத்தல் | வடிவமைப்பு | உள்ளிணைப்புகள் | வெளியிணைப்புகள் | பேச்சுப்பக்கம் | கவனம் கொள்க | பதிகை | மறுஆய்வு |
இப்போது விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்க மிகத் தேவையானவற்றை அறிந்து கொண்டீர்கள். இந்த பயிற்சியைப் பற்றி ஏதேனும் விமரிசனமோ பின்னூட்டமோ இருக்கிறதா ? ஏதாவது சரியாக விளக்கப்படவில்லை என்றோ அல்லது ஏதாவது பற்றிய விளக்கம் இடம் பெறவில்லை என்றோ கருதுகிறீர்களா ? உங்கள் கருத்துக்களை இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் பதிப்பிக்கவும். மேலும் உதவி தேவை என்றால், முதன்மை உதவிப் பக்கம் உதவி:உதவி உள்ளது (இந்தப் பக்கத்திற்கான தொடுப்பு எந்நேரமும் இடதுபுறம் உள்ள பக்கப்பட்டையில் அமைந்துள்ளது.).
கற்றது கைம்மண் அளவு.....?
[தொகு]இந்த பயிற்சி உங்களுக்கு உடனடி அறிமுகம் தரவேண்டி சுருக்கமாகவும் சுவையாகவும் இருக்க உருவானது. இங்கிருந்து நீங்கள் பயில்வதைத் தொடரலாம்.சில பயனுள்ள தொடுப்புகளை இங்கு காணலாம்.
அறிவுரையும் பொது தகவல்களும்...
விக்கிப்பீடியாவினை தொகுப்பது குறித்த இலவச இணைய புத்தகங்கள் ... |
தொகுத்தல் மற்றும் கொள்கை விளக்கங்கள்...
புது கட்டுரை உருவாக்கல் |