வினைலீன் குழு
வினைலீன் குழு (Vinylene group) என்பது -CH=CH- என்ற வேதி வாய்ப்பாட்டால் [1] விவரிக்கப்படும் ஒரு வேதி வினைக்குழுவாகும்.[2] எத்தினைலீன் அல்லது 1,2-எத்தேண்டையில் என்ற பெயர்களாலும் இந்த ஈரிணைதிற வினைக்குழு அறியப்படுகிறது.[3] அதாவது, இரண்டு கார்பன்கள் ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் இரட்டைப் பிணைப்பால் இணைக்கப்பட்டிருக்கும். ஐதரசன் அணுவுடன் ஒற்றைப் பிணைப்புடனும் மற்ற மூலக்கூறுகள் மற்றொரு ஒற்றைப் பிணைப்பாலும் இணைக்கப்பட்டிருக்கும்.[4][5]
ஒவ்வொரு கார்பனிலிருந்தும் ஒரு ஐதரசன் அகற்றப்பட்ட எத்தினின் (எத்திலீன், H2C=CH2) மூலக்கூறாக இந்தக் குழுவைக் காணலாம்; அல்லது ஒரு வினைல் குழு −CH=CH2 முனைய கார்பனில் இருந்து ஓர் ஐதரசன் அகற்றப்பட்ட மூலக்கூறு என்றும் பார்க்கலாம்.[6][7][8] இதை வினைலிடின் குழுவுடன் (=C=CH2 அல்லது >C=CH2) ஒப்பிட்டு குழப்பப்படக்கூடாது.
ஐதரசனைத் தவிர (அதாவது R−CH=CH−R') இரண்டு வேறுபட்ட அணுக்களுடன் இணைக்கப்பட்ட வினைலீன் அலகு சிசு-டிரான்சு மாற்றியத்தின் மூலமாகும்.[9][10]
பாலியசிட்டைலீன் மற்றும் பாலியீன்களில் வினைலீன் குழு மீண்டும் மீண்டும் வரும் ஓர் அலகு ஆகும்.[11]
இதையும் காண்க
[தொகு]- வினைல் குழு - ஒற்றை இணைதிறன் குழு, −CH=CH2
- வினைலிடின் குழு- ஈரிணைதிறன் குழு, CH2=C< என்ற கட்டமைப்பும் C2H2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ryskulova, Kanykei; Rao Gulur Srinivas, Anupama; Kerr-Phillips, Thomas; Peng, Hui; Barker, David; Travas-Sejdic, Jadranka; Hoogenboom, Richard (2016-10-18). "Multiresponsive Behavior of Functional Poly(p-phenylene vinylene)s in Water". Polymers 8 (10): E365. doi:10.3390/polym8100365. பன்னாட்டுத் தர தொடர் எண்:2073-4360. பப்மெட்:30974643.
- ↑ Blockhuys, null; Claes, null; Van Grieken R, null; Geise, null (2000-07-15). "Assessing the molecular weight of a conducting polymer by grazing emission XRF". Analytical Chemistry 72 (14): 3366–3368. doi:10.1021/ac990877k. பன்னாட்டுத் தர தொடர் எண்:1520-6882. பப்மெட்:10939413. https://pubmed.ncbi.nlm.nih.gov/10939413/.
- ↑ Liu, Qibo; Burton, Donald J. (2002-05-02). "Stereoselective preparation of (E)-(1,2-difluoro-1,2-ethenediyl) bis[tributylstannane and stereospecific synthesis of (E)-1,2-difluorostilbenes"]. Organic Letters 4 (9): 1483–1485. doi:10.1021/ol025686+. பன்னாட்டுத் தர தொடர் எண்:1523-7060. பப்மெட்:11975609. https://pubmed.ncbi.nlm.nih.gov/11975609/.
- ↑ Wang, Dengxu; Xue, Lei; Li, Liguo; Deng, Bei; Feng, Shengyu; Liu, Hongzhi; Zhao, Xian (2013-05-27). "Rational design and synthesis of hybrid porous polymers derived from polyhedral oligomeric silsesquioxanes via heck coupling reactions". Macromolecular Rapid Communications 34 (10): 861–866. doi:10.1002/marc.201200835. பன்னாட்டுத் தர தொடர் எண்:1521-3927. பப்மெட்:23529823. https://pubmed.ncbi.nlm.nih.gov/23529823/.
- ↑ Sasidharan, Manickam; Bhaumik, Asim (2013-04-10). "Novel and mild synthetic strategy for the sulfonic Acid functionalization in periodic mesoporous ethenylene-silica". ACS Applied Materials & Interfaces 5 (7): 2618–2625. doi:10.1021/am4000326. பன்னாட்டுத் தர தொடர் எண்:1944-8252. பப்மெட்:23484521. https://pubmed.ncbi.nlm.nih.gov/23484521/.
- ↑ Reichert, Edward. "Ethylene bichloride as an anæsthetic agent: with a consideration of ethylene methylethylate, ethylene ethylate, ethyl nitrate, and ethylidene bichloride". National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
- ↑ "Chemical warfare agents and related chemical problems". National Library of Medicine. 14111270RX1. 1946. பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
- ↑ Mukherjee, Soumya (2019-01-01). "Recent advancements in the mechanism of nitric oxide signaling associated with hydrogen sulfide and melatonin crosstalk during ethylene-induced fruit ripening in plants". Nitric Oxide: Biology and Chemistry 82: 25–34. doi:10.1016/j.niox.2018.11.003. பன்னாட்டுத் தர தொடர் எண்:1089-8611. பப்மெட்:30465876. https://pubmed.ncbi.nlm.nih.gov/30465876/.
- ↑ Valentini, Alessio; Rivero, Daniel; Zapata, Felipe; García-Iriepa, Cristina; Marazzi, Marco; Palmeiro, Raúl; Fdez Galván, Ignacio; Sampedro, Diego et al. (2017-03-27). "Optomechanical Control of Quantum Yield in Trans-Cis Ultrafast Photoisomerization of a Retinal Chromophore Model". Angewandte Chemie International Edition 56 (14): 3842–3846. doi:10.1002/anie.201611265. பன்னாட்டுத் தர தொடர் எண்:1521-3773. பப்மெட்:28251753. https://pubmed.ncbi.nlm.nih.gov/28251753/.
- ↑ Georgiev, Anton; Kostadinov, Anton; Ivanov, Deyan; Dimov, Deyan; Stoyanov, Simeon; Nedelchev, Lian; Nazarova, Dimana; Yancheva, Denitsa (2018-03-01). "Synthesis, spectroscopic and TD-DFT quantum mechanical study of azo-azomethine dyes. A laser induced trans-cis-trans photoisomerization cycle". Spectrochimica Acta Part A: Molecular Spectroscopy 192: 263–274. doi:10.1016/j.saa.2017.11.016. பப்மெட்:29156313. Bibcode: 2018AcSpA.192..263G. https://ui.adsabs.harvard.edu/abs/2018AcSpA.192..263G.
- ↑ Johnston, Dean H.; Gao, Lei; Lonergan, Mark C. (2010-03-23). "Kinetic Study of the Ring-Opening Metathesis Copolymerization of Ionic with Nonionic Cyclooctatetraene Derivatives To Yield Polyacetylene Ionomers" (in en). Macromolecules 43 (6): 2676–2683. doi:10.1021/ma100034h. பன்னாட்டுத் தர தொடர் எண்:0024-9297. Bibcode: 2010MaMol..43.2676J. https://pubs.acs.org/doi/10.1021/ma100034h.