உள்ளடக்கத்துக்குச் செல்

விருபாட்சர் கோயில்

ஆள்கூறுகள்: 13°19′56″N 74°44′46″E / 13.3322222322°N 74.7461111211°E / 13.3322222322; 74.7461111211
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விருபாட்சர் கோயில்
விருபாட்சர் கோயில்
விருபாட்சர் கோயில் is located in கருநாடகம்
விருபாட்சர் கோயில்
விருபாட்சர் கோயில்
ஆள்கூறுகள்:15°20′08″N 76°27′36″E / 15.3354651°N 76.4599836°E / 15.3354651; 76.4599836
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கருநாடகம்
மாவட்டம்:விஜயநகர மாவட்டம்
கோயில் தகவல்கள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்:சாளுக்கியர்

விருபாட்சர் கோயில் (Virupaksha Temple) இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின், விஜயநகர மாவட்டத்தில், அம்பி எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1] விசயநகரப் பேரரசின் தலைநகரான அம்பியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில், பெங்களூரிலிருந்து 350 கி.மீ., தொலைவில் உள்ள இக்கோயில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது. விருபாட்சருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]