வீச்சு, எதிருரு மற்றும் முன்னுரு
கணிதத்தில் ஒரு சார்பின் வீச்சு (Range) என்பது அச்சார்பின் எல்லா வெளியீடுகளின் கணமாகும். இதையே சார்பின் எதிருரு (Image) என்றும் சொல்வதுண்டு. எதிருருவின் ஒருவித மறுதலை முன்னுரு. சரியான வரையறைகளைக் கீழே பார்க்கலாம்.
துல்லியமான வரையறை
[தொகு]என்ற சார்பை நோக்குக.
- வழியாக A யிலுள்ள ஒவ்வொரு க்கும் அதன் எதிருரு என்பது, இல் இனால் உடன் தனிப்படியாக உறவுண்டாக்கப்பட்ட (associated) ஒரு உறுப்பு. அது என்ற குறியீட்டினால் குறிக்கப்படும்.
- என்ற கணத்திற்கு இன் வீச்சு என்று பெயர்.இதையே இன் எதிருரு (Image) என்றும் சொல்வதுண்டு. அதனாலேயே என்ற குறியீடும் பழக்கத்திலிருக்கிறது. எனினும் இந்தக்குறியீட்டை கவனமாகப் பயன்படுத்தவேண்டும். ஏனென்றால் சில பழைய நூல்களில் என்ற குறியீடு இன் இணையாட்களத்தைக் குறித்தது.
- இன் எதிருருக்காக ஐயமறப் பயன்படுத்தப்படக்கூடியது என்ற குறியீடு. ஐ இன் வழியாக இன் எதிருரு என்றும் சொல்லலாம். குறியீடு . சூழ்நிலையிலிருந்து தெரிந்துகொள்ளப்படின், என்றே எழுதலாம். ஐயமேற்பட வாய்ப்பில்லாத பொழுது, இதையும் எளிதாக என்று எழுதுவதும் உண்டு.
இன் இணையாட்களம் என்ற கணம்.
முன்னுரு
[தொகு]என்று கொள்க.
எதிருருவே ஒரு கோப்பு
[தொகு]- ) என்பது இலுள்ள ஒவ்வொரு உட்கணம் ஐயும் என்ற ( இன்) ஒரு உட்கணத்திற்கு எடுத்துச்செல்கிறது. இதனால் ) ஐ இனுடைய அடுக்குக்கணத்திலிருந்து (Power Set of A), இன் அடுக்குக்கணத்திற்குப்போகும் ஒரு சார்பு அல்லது கோப்பாகக்கொள்ளலாம். குறியீடுகளில் சொன்னால்,
- : வரையறை:
முன்னுருவின் வரையறை
[தொகு]ஒவ்வொரு க்கும் அதனுடைய முன்னுரு (Pre-image or Inverse image) என்பது
- f −1[Y] = {x ∈ A | f(x) ∈ Y}
என்று வரையறுக்கப்பட்ட (A இன்) உட்கணம்.
- Y = {y} ஓர் ஓருறுப்புக்கணமாக இருக்குமானால் f −1[{y}], ஒரு நார் (fibre/fiber) எனப்படும்.
மேலும், குழப்பத்திற்கு வாய்ப்பு இல்லாவிட்டால்,, −1[Y] ஐ −1(Y) என்று எழுதி, f −1 ஐ இன் அடுக்குக்கணத்திலிருந்து இன் அடுக்குக்கணத்திற்குப்போகும் ஒரு சார்பாகக் கொள்ளலாம். −1 ஐ நேர்மாறுச் சார்புடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஒரு இருவழிக் கோப்பாக இருந்தால் தான் இரண்டும் ஒன்றாகும்.
எடுத்துக்காட்டுகள்
[தொகு]- R R :
- f இன் வீச்சு = R+ = = [0, )
- {-2,3} இன் எதிருரு: f({-2,3}) = {4,9},
- {4,9} இன் முன்னுரு : f −1({4,9}) = {-3,-2,2,3}.
- R R :
- g இன் வீச்சு, இணையாட்களம், இரண்டுமே R தான்.
- Z Z : (படிமம் பார்க்க)
இச்சார்புக்கு
- . வரையறை:
- வழியாக, {2,3) இன் எதிருரு :f({2,3}) = {d,c},
- இன் வீச்சு :{ }
- {} இன் முன்னுரு: f −1({a,c}) = {1,3}.
- f: R2 → R : வரையறை:f(x, y) = x2 + y2.
- f −1({a})என்ற நார்களை மூன்று விதமாகச் சொல்லவேண்டும்.
- a > 0 வாக இருக்குமானால், நார்கள் தொடக்கப்புள்ளியைச்சுற்றி பொதுமையவட்டங்கள்;
- a = 0 வாக இருக்குமானால். நார் வெறும் தொடக்கப்புள்ளியைக்கொண்ட ஓருறுப்புக்கணம்;
- a < 0 வாக இருக்குமானால், நார்கள் வெற்றுக்கணங்களே.
விளைவுப் பண்புகள்
[தொகு]f: A → B ஒரு சார்பு என்றும் X , Y இரண்டும் A இன் உட்கணங்கள் என்றும் M , N இரண்டும் B இன் உட்கணங்கள் என்றும் கொண்டால்,
- . இங்கு, ஒரு உள்ளிடுகோப்பானால், சமன்பாடு உண்மையாகும்.
- ஒரு முழுக்கோப்பு .
- f −1(M ∪ N) = f −1(M) ∪ f −1(N)
- f −1(M ∩ N) = f −1(M) ∩ f −1(N)
- f(f −1(M)) ⊆ M
- f −1(f(X)) ⊇ X
- M ⊆ N f −1(M) ⊆ f −1(N)
- f −1(MC) = (f −1(M))C
- (f |X)−1(M) = X ∩ f −1(M).
இரண்டு உட்கணங்களின் ஒன்றிப்பு, வெட்டு இவற்றைப்பற்றிய மேற்படி பண்புகளை, உட்கணங்களின் எந்தக் கூட்டத்திற்கும் உண்மை என்று கொள்ளலாம்.