உள்ளடக்கத்துக்குச் செல்

ஊட்ரோ வில்சன்

விக்கிமேற்கோள் இலிருந்து
Wilson (1919)

ஊட்ரோ வில்சன் (Woodrow Wilson, டிசம்பர் 28, 1856- பிப்பிரவரி 3, 1924) அமெரிக்காவின் 28ஆவது ஜனாதிபதி ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • உலகில் ஜனநாயகத்திற்கு அபாயம் ஏற்படாமல் காக்க வேண்டும்.[1]
  • * சமூகம் முறையாக முன்னேறுவதற்கும். அந்த முன்னேற்றம் தலைசிறந்த பயன் விளைப்பதாகவும், தனக்கு வசதியாகவும் உள்ள வழிகளில் நடைபெறுவதற்கும் உரிய அறிவே அரசியல் என்று நான் கருதுகின்றேன்.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 46-48. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.