கையூட்டு
Appearance
கையூட்டு,அல்லது பரிதானம், கைக்கூலி, இலஞ்சம் என்பது குறித்த மேற்கோள்கள்
- நீதிபதிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னால் பொன்னை விலையாகக் கொடுத்து வாங்கப்பெற்றுள்ளனர். -போப்[1]
- கண்ணியமான ஒரு மனிதனுடைய வாக்கை (ஓட்டை) விலைக்கு வாங்க இந்த உலகின் செல்வம் அனைத்தும் போதாது. -கிரெகரி[1]
- தங்கத்தின் இனிய வாடையில்லாத மனுக்கள் பெரும்பாலும் மறுக்கப்பெறுகின்றன. அவை பெற்றுக்கொள்ளப்பட்டாலும், படிக்கப்பெறாமல் மூலையில் போடப்பெறுகின்றன. -மாஸிஞ்சர்[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 258-259. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.