1941
1941 (MCMXLI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 21 - அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா படையினர் லிபியாவின் டோப்ருக் நகரைத் தாக்கினார். ஜனவரி 22 இல் இந்நகரைக் கைப்பற்றினர்.
- ஏப்ரல் 6 - ஜெர்மனியினர் யூகொஸ்லாவியா மற்றும் கிறீஸ் நாடுகளைத் தாக்கினர்.
- ஏப்ரல் 10 - ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் பொன்ற நாடுகள் சேர்ந்து குரேஷியா என்ற நாட்டை உருவாக்கின. (யுகோஸ்லாவியாவின் பகுதிகள்)
- ஏப்ரல் 18 - ஜெர்மனியத் துருப்புக்கள் ஏதன்சை நெருங்கும் போது கிறீஸ் பிரதமர் அலெக்சாண்ட்ரொஸ் கொரிசிஸ் (Alexandros Koryzis) தற்கொலை செய்து கொண்டார்.
- ஜூன் 14 - அனைத்து ஜெர்மனிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.
- ஜூன் 22 - ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தைத் தாக்கியது.
- ஜூலை 4 - போலந்தின் லுவோவ் நகரில் ஜெர்மனியினர் பல அறிவியலாளர்களைக் கொன்று குவித்தது.
- நவம்பர் 19 - ஆஸ்திரேலிய கப்பல் HMAS Sydney மேற்கு அவுஸ்திரேலியாவில் மூழ்கியதில் 645 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
தொகு- சூன் 20 - சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (இ. 2011)
- சூலை 2 - சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் (இ. 2015)
இறப்புகள்
தொகுநோபல் பரிசுகள்
தொகு- வழங்கப்படவில்லை
இவற்றையும் பார்க்கவும்
தொகு1941 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 8 U.S.C. § 1402.
- ↑ Muggenthaler, August Karl (1977). German Raiders of WWII. Prentice-Hall. pp. 140–143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-354027-8..
- ↑ Telfer, Kevin (2015). The Summer of '45. Islington: Aurum Press Ltd. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78131-435-7.