அகோகோதே-16
Appearance
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Virgo[1] |
வல எழுச்சிக் கோணம் | 14h 18m 43.9227s[2] |
நடுவரை விலக்கம் | −20° 16′ 31.8422″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.309[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G3V[4] |
தோற்றப் பருமன் (B) | 12.51±0.32[5] |
தோற்றப் பருமன் (R) | ~11.00[5] |
தோற்றப் பருமன் (I) | 10.49±0.02[5] |
தோற்றப் பருமன் (J) | 9.984±0.024[5] |
தோற்றப் பருமன் (H) | 9.659±0.022[5] |
தோற்றப் பருமன் (K) | 9.589±0.023[5] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −0.040±0.082[2] மிஆசெ/ஆண்டு Dec.: 17.257±0.061[2] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 5.1230 ± 0.0507[2] மிஆசெ |
தூரம் | 637 ± 6 ஒஆ (195 ± 2 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.022±0.101[4] M☉ |
ஆரம் | 0.946±0.054[4] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.5±0.2[4] |
வெப்பநிலை | 5700±150[4] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 3.0±1.0[4] கிமீ/செ |
அகவை | 5+3.1 −0[4][6] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
அகோகோதே - 16 (WASP-16) என்பது கன்னி விண்மீன் குழுவில் அமைந்துள்ள சூரியனை. ஒத்த பண்புகளைக் கொண்ட 11 தோற்றப் பொலிவுப் பருமை உள்ள முதன்மை வரிசை மஞ்சள் குறுமீனாகும்.[5][1]
கோள் அமைப்பு
[தொகு]2009 ஆம் ஆண்டில் அகல் கோணக் கோள் தேட்டத் திட்டத்தால் விண்மீனின் ஒரு கோள் அறிவிக்கப்பட்டது. இது மற்றொரு சூடான வியாழன் வகை புறக்கோளாகத் தோன்றுகிறது.[4]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.855±0.059 MJ | 0.0421+0.001 −0.0018 |
3.1186009+0.0000146 −0.0000131 |
0 |
மேலும் காண்க
[தொகு]- அகல் கோணக் கோள் தேட்டம்
- சூரியனுக்கு அப்பாற்பட்ட கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "WASP-16b". Exoplanet Transit Database. பார்க்கப்பட்ட நாள் 2009-08-28.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ Maxted, P. F. L. et al. (2011). "UBV(RI)C photometry of transiting planet hosting stars". Monthly Notices of the Royal Astronomical Society 418 (2): 1039–1042. doi:10.1111/j.1365-2966.2011.19554.x. Bibcode: 2011MNRAS.418.1039M. https://academic.oup.com/mnras/article/418/2/1039/1070256.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 Lister, T. A. et al. (2009). "WASP-16b: A New Jupiter-Like Planet Transiting a Southern Solar Analog". The Astrophysical Journal 703 (1): 752–756. doi:10.1088/0004-637X/703/1/752. Bibcode: 2009ApJ...703..752L.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 "TYC 6147-229-1 -- Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-08-20.
- ↑ Brown, D. J. A.; Cameron, A. Collier; Anderson, D. R.; Enoch, B.; Hellier, C.; Maxted, P. F. L.; Miller, G. R. M.; Pollacco, D. et al. (2012). "Rossiter-Mc Laughlin effect measurements for WASP-16, WASP-25 and WASP-31★". Monthly Notices of the Royal Astronomical Society 423 (2): 1503–1520. doi:10.1111/j.1365-2966.2012.20973.x. Bibcode: 2012MNRAS.423.1503B.
வெளி இணைப்புகள்
[தொகு]- SuperWASP Homepage
- "WASP-16". Exoplanets. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-28.