உள்ளடக்கத்துக்குச் செல்

அகோகோதே-7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WASP-7
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Microscopium
வல எழுச்சிக் கோணம் 20h 44m 10.2208s[1]
நடுவரை விலக்கம் −39° 13′ 30.850″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)9.51
இயல்புகள்
விண்மீன் வகைF5V[2]
தோற்றப் பருமன் (B)~9.96[2]
தோற்றப் பருமன் (V)~9.54[2]
தோற்றப் பருமன் (J)8.648 ± 0.027[2]
தோற்றப் பருமன் (H)8.414 ± 0.042[2]
தோற்றப் பருமன் (K)8.396 ± 0.023[2]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 30.480±0.677[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 57.998±0.753[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)6.32 ± 0.25[1] மிஆசெ
தூரம்520 ± 20 ஒஆ
(158 ± 6 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.28 −0.19+0.09 M
ஆரம்1.236 −0.046+0.059 R
வெப்பநிலை6400 ± 100 கெ
Metallicity0 ± 0.1
வேறு பெயர்கள்
HD 197286, CPD-39 8759, PPM 300547, CD-39 13941, GSC 07963-01570, TYC 7963-1570-1, CPC 18 10732, 2MASS J20441022-3913309, Gaia DR2 6681720724498802176[2]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

அகோகோதே-7 (WASP - 7) , HD 197286 என்றும் அழைக்கப்படுகிறது , இது மைக்ரோசுகோப்பியம் விண்மீன் குழுவில் சுமார் 520 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு F வகை விண்மீனாகும். இந்த விண்மீன் சூரியனை விட, சுமார் 28% பெரியதாகவும் உள்ளது , மேலும் பொலிவாகவும் வெப்பமாகவும் உள்ளது. அளவு இந்த விண்மீனை வெறும் கண் பார்க்க முடியாது , ஆனால் ஒரு சிறிய தொலைநோக்கியால் பார்க்க முடியும்.[2]

கோள் அமைப்பு

[தொகு]

அகல் கோணக் கோள் தேட்டத் திட்டம் 2008 ஆம் ஆண்டில் இந்த விண்மீனைச் சுற்றிவரும் ஒரு சூரியனுக்கு அப்பாற்பட்ட அகோகோதே - 7பி எனும் கோள் நிலவுவதாக அறிவித்தது. [3] இந்தக் கோள் சூடான வியாவியாழனாகத் தோன்றுகிறது. இது விண்மீனுக்கு மிக அருகில் சுற்றி வருவதால் , போதுமான வெப்பத்தை வெளியிட்டு பொலிகிறது.[3]

அகோகோதே-7 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
WASP-7b 0.96+0.12
−0.18
 MJ
0.0618+0.0014
−0.0033
4.954658+0.000055
−0.000043
0.0173+0.0009
−0.0011
[4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A et al. (2016). "Gaia Data Release 1. Summary of the astrometric, photometric, and survey properties". Astronomy and Astrophysics 595: A2. doi:10.1051/0004-6361/201629512. Bibcode: 2016A&A...595A...2G. https://www.aanda.org/articles/aa/full_html/2016/11/aa29512-16/aa29512-16.html. Gaia Data Release 1 catalog entry
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "SIMBAD query result: HD 197286 -- Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-05-06.
  3. 3.0 3.1 Hellier, Coel; Anderson, D. R.; Gillon, M.; Lister, T. A.; Maxted, P. F. L.; Queloz, D.; Smalley, B.; Triaud, A. H. M. J. et al. (2008). "Wasp-7: A Bright Transiting-Exoplanet System in the Southern Hemisphere". The Astrophysical Journal Letters 690 (1): L89–L91. doi:10.1088/0004-637X/690/1/L89. Bibcode: 2009ApJ...690L..89H. 
  4. Wallack, Nicole L.; Knutson, Heather A.; Deming, Drake (2021), "Trends in Spitzer Secondary Eclipses", The Astronomical Journal, 162: 36, arXiv:2103.15833, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/abdbb2, S2CID 232417602

வெளி இணைப்புகள்

[தொகு]
  • "WASP-7". Exoplanets. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-7&oldid=4099679" இலிருந்து மீள்விக்கப்பட்டது