அததொ-பி-24
Appearance
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Gemini[1] |
வல எழுச்சிக் கோணம் | 07h 15m 18.0149s[2] |
நடுவரை விலக்கம் | +14° 15′ 45.475″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.754[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F8[4] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: 7.6±1.7[5] மிஆசெ/ஆண்டு Dec.: −4.3±1.4[5] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 2.48 ± 0.39[2] மிஆசெ |
தூரம் | approx. 1,300 ஒஆ (approx. 400 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.195 ± 0.012[6] M☉ |
ஆரம் | 1.321 ± 0.063[6] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.27 ± 0.04[7] |
ஒளிர்வு | 2.48 +0.032 −0.028 L☉ |
வெப்பநிலை | 6329 ± 67[7] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 11.4 ± 1.2[7] கிமீ/செ |
அகவை | 2.8 ± 0.6 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
அததொ-பி-24 (HAT-P-24) என்பது 400 புடைநொடிகள் தொலைவில் உள்ள ஒரு F8 குறுமீனாகும் . 2010 ஆம் ஆண்டில் அததொ வலைப்பிணையத் திட்டத்தால் கோள்கடப்பு முறையில் ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அததொ-பி-24 பி, பொதுவான ஒரு வெப்பமான வியாழனை ஒத்ததாகும். இது தாய் விண்மீனை 3 நாள் அலைவுநேரத்தில் சுற்றிவருகிறது.
2010 ஆம் ஆண்டில் , அததொ வலைப்பிணையத் திட்டம் இந்த விண்மீனைச்ச் சுற்றியுள்ள வட்டணையில் ஒரு வியாழன் வளிமப் பெருங்கோள் ஒத்த புறக்கோள் கண்டுபிடிப்பதை அறிவித்தது. வலைப்பிணையத் திட்டத்தால் பயன்படுத்தப்படும் பெயரீட்டுத் திட்டத்தைப் பின்பற்றி, விண்மீனனததொ-பி-24 என்றும், கோள் அததொ-பி-24 பி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.723+0.031 −0.030 MJ |
0.04651+0.00055 −0.00056 |
3.3552479±0.0000062 | <0.038 |
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ Roman, Nancy G. (1987). "Identification of a Constellation From a Position". Publications of the Astronomical Society of the Pacific 99 (617): 695–699. doi:10.1086/132034. Bibcode: 1987PASP...99..695R. Vizier query form
- ↑ 2.0 2.1 2.2 Brown, A. G. A et al. (2016). "Gaia Data Release 1. Summary of the astrometric, photometric, and survey properties". Astronomy and Astrophysics 595: A2. doi:10.1051/0004-6361/201629512. Bibcode: 2016A&A...595A...2G. https://www.aanda.org/articles/aa/full_html/2016/11/aa29512-16/aa29512-16.html.Gaia Data Release 1 catalog entry
- ↑ Maxted, P. F. L. et al. (2011). "UBV(RI)C photometry of transiting planet hosting stars". Monthly Notices of the Royal Astronomical Society 418 (2): 1039–1042. doi:10.1111/j.1365-2966.2011.19554.x. Bibcode: 2011MNRAS.418.1039M. https://academic.oup.com/mnras/article/418/2/1039/1070256.
- ↑ Kipping, D. M. et al. (2011). "HAT-P-24b: An Inflated Hot Jupiter on a 3.36 Day Period Transiting a Hot, Metal-poor Star". The Astrophysical Journal 725 (2): 2017–2028. doi:10.1088/0004-637X/725/2/2017. Bibcode: 2010ApJ...725.2017K. http://iopscience.iop.org/article/10.1088/0004-637X/725/2/2017.
- ↑ 5.0 5.1 Zacharias, N. et al. (2013). "The Fourth US Naval Observatory CCD Astrograph Catalog (UCAC4)". The Astronomical Journal 145 (2): 44. doi:10.1088/0004-6256/145/2/44. Bibcode: 2013AJ....145...44Z. http://iopscience.iop.org/article/10.1088/0004-6256/145/2/44.Vizier catalog entry
- ↑ 6.0 6.1 6.2 Wang, Xiao-Bin et al. (2013). "The refined physical parameters of transiting exoplanet system HAT-P-24" (PDF). Research in Astronomy and Astrophysics 13 (5): 593–603. doi:10.1088/1674-4527/13/5/010. Bibcode: 2013RAA....13..593W. http://www.raa-journal.org/raa/index.php/raa/article/view/1315/1099. பார்த்த நாள்: 2018-01-10.
- ↑ 7.0 7.1 7.2 Torres, Guillermo et al. (2012). "Improved Spectroscopic Parameters for Transiting Planet Hosts". The Astrophysical Journal 757 (2): 161. doi:10.1088/0004-637X/757/2/161. Bibcode: 2012ApJ...757..161T. http://iopscience.iop.org/article/10.1088/0004-637X/757/2/161.
- ↑ Bonomo, A. S. et al. (2017). "The GAPS Programme with HARPS-N at TNG . XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy and Astrophysics 602: A107. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B. https://www.aanda.org/articles/aa/full_html/2017/06/aa29882-16/aa29882-16.html.
- http://www.astro.keele.ac.uk/jkt/tepcat/planets/HAT-P-24.html
- http://exoplanet.eu/star.php?st=HAT-P-24
- http://www.odyssespace.fr/exoplanetes-liste.php பரணிடப்பட்டது 2015-02-20 at the வந்தவழி இயந்திரம்