உள்ளடக்கத்துக்குச் செல்

அருகதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருகதர் (Arhat or Arahant) என்பதற்கு ஆன்மீக ஞான ஒளி (நிர்வாணம்) அடைவதற்கு மிகவும் தகுதியானவர் (one who is worthy)[1] அல்லது மிகச் சரியான மனிதர் என்று தேரவாத பௌத்தப்பிரிவு குறிப்பிடுகிறது.[1][2] புத்தத்தன்மை அடையாத, ஆனால் போதிசத்துவ நிலையை அடைந்த பௌத்த பிக்கு அருகதர் என்று அழைக்கப்படுகிறார்.[2][1] [3]

பௌத்த சமயத்தில் புத்தத்தன்மை அடைதற்கான ஆன்மீக முன்னேற்றத்தின் படிநிலைகளில் உள்ளவர்களுக்கு போதிசத்துவர், அருகதர் போன்ற பட்டப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.[4][5]

கௌதம புத்தரின் நேரடிச் சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோர் அருகதர் நிலையை அடைந்தவர்கள். மகாயான பௌத்தம், அருகதர் நிலையை அடைந்தவர்களில் 18 பேரைக் குறிப்பிடுகிறது. பொ.ஊ.மு. 150இல் வாழ்ந்த மகாயானத்தின் சரஸ்வதிவாத பௌத்தப்பிரிவின் பிக்குவான நாகசேனரும் அருகதர் நிலையை அடைந்தவர்களில் ஒருவர் ஆவார்.

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  • Prebish, Charles; Keown, Damien, eds. (2004). Encyclopedia of Buddhism. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415314145. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Rhie, Marylin; Thurman, Robert (1991), Wisdom And Compassion: The Sacred Art of Tibet, new York: Harry N. Abrams (with 3 institutions), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0810925265 {{citation}}: Invalid |ref=harv (help)
  • Warder, A.K. (2000), Indian Buddhism, Delhi: Motilal Banarsidass Publishers {{citation}}: Invalid |ref=harv (help)

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Encyclopedia Britannica, Arhat (Buddhism)
  2. 2.0 2.1 Warder 2000, ப. 67.
  3. Rhie & Thurman 1991, ப. 102.
  4. Arhat
  5. "Arhat or Arahant". Archived from the original on 2016-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-09-29.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Arahant
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருகதர்&oldid=4057357" இலிருந்து மீள்விக்கப்பட்டது