உள்ளடக்கத்துக்குச் செல்

ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல்

Luchthaven Schiphol
ஸ்கைபோலின் நுழைவாயில்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்ஸ்கைபோல் குழுமம்
இயக்குனர்ஸ்கைபோல் குழுமம்
சேவை புரிவதுஆம்ஸ்டர்டம்
அமைவிடம்ஹார்லெம்மர்மீர், நெதர்லாந்து
மையம்
இணையத்தளம்www.schiphol.com
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
18R/36L 3,800 12,467 அசுபால்ட்டு
06/24 3,500 11,483 அசுபால்ட்டு
09/27 3,453 11,329 அசுபால்ட்டு
18L/36R 3,400 11,155 அசுபால்ட்டு
18C/36C 3,300 10,827 அசுபால்ட்டு
04/22 2,014 6,608 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2012)
பயணிகள்51035590
சரக்கு (டன்கள்)1483448
வானூர்தி இயக்கங்கள்423407
மூலங்கள்: ஸ்கைபோல் குழுமம்[2] மற்றும் வான் பயண தகவல்கள் வெளியீடு[3]

ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் (Amsterdam Airport Schiphol டச்சு: Luchthaven Schiphol) (ஐஏடிஏ: AMSஐசிஏஓ: EHAM) நெதர்லாந்தின் முதன்மை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். ஆம்ஸ்டர்டம் நகரின் தென்மேற்கில் 20 நிமிடங்கள் (4.9 NM (9.1 km; 5.6 mi)[3]) தொலைவில் ஹார்லெம்மர்மீர் நகராட்சியில் அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம் கேஎல்எம், ஏர்கேபிளை, கொரென்டன் டச்சு ஏர்லைன்ஸ், மார்ட்டின் ஏர், டிரான்சாவியா போன்ற வான் போக்குவரத்து நிறுவனங்களுக்கு முனைய நடுவமாக அமைந்துள்ளது. மேலும் டெல்டா ஏர்லைன்சிற்கு ஐரோப்பிய முனைய நடுவமாகவும் விளங்குகிறது. இது ஒரு வானூர்தி நிலைய நகரம் எனக் கருதப்படுகிறது.

சான்றுகோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஸ்கைபோல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.