ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (நூல்)
Appearance
நூலாசிரியர் | சே. கே. ரௌலிங் |
---|---|
பட வரைஞர் | கில்லெசு கிரீம்பீல்டு (ஐ. இ) மேரி கிரண்ட்பிரி (ஐ. அ. நா) |
தொடர் | ஆரி பாட்டர் |
வெளியீட்டு எண் | 4-ஆம் |
வகை | கற்பனை |
வெளியீட்டாளர் |
|
வெளியிடப்பட்ட நாள் | 8 சூலை 2000 |
பக்கங்கள் | 636 (மூல ஐ. இ. பதிப்பு) 617 (2014 ஐ. இ. பதிப்பு) 734 (ஐ. அ. நா. பதிப்பு) |
ISBN | 0-7475-4624-X |
முன்னைய நூல் | ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் |
அடுத்த நூல் | ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு |
ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (Harry Potter and the Goblet of Fire) ஆரி பாட்டர் புனைவுத்தொடரின் நான்காம் புனைவு நூல் ஆகும். இப்புனைவு பிரித்தானிய எழுத்தாளர் சே. கே. ரௌலிங் என்பவரால் எழுதப்பட்டு 2000ம் ஆண்டு சூலை 8ம் திகதி வெளியிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 3 மில்லியன் பிரதிகள் முதல் வாரத்தில் விற்றுத்தீர்ந்தது.[1] இப்புனைவு 2001ல் இயுகோ விருது பெற்றது.[2] ஆரி பாட்டர் புனைவுகளில் இவ்விருது பெற்ற ஒரே புனைவு இதுவாகும். 2005 நவம்பர் 15ல் இந்நூல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Scholastic(15 December 2009). "2000–2009—The Decade of Harry Potter Gives Kids and Adults a Reason to Love Reading". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 3 December 2010.
- ↑ "2001 Hugo Awards". World Science Fiction Society. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.