உள்ளடக்கத்துக்குச் செல்

எத்திலீன் எபிசல்பாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்திலீன் எபிசல்பாக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தையிரேன்-1-ஆக்சைடு
வேறு பெயர்கள்
எத்திலீன் சல்பாக்சைடு
தையிரேன் S-ஆக்சைடு
தையிரேன் ஆக்சைடு
இனங்காட்டிகள்
7117-41-1
ChemSpider 122528
InChI
  • InChI=1S/C2H4OS/c3-4-1-2-4/h1-2H2
    Key: PCYCVCFVEKMHGA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 138930
  • C1CS1=O
பண்புகள்
C2H4OS
வாய்ப்பாட்டு எடை 76.11 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
கொதிநிலை 45–47 °C (113–117 °F; 318–320 K) 2 மிமீ பாதரசத்தம்பம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எத்திலீன் எபிசல்பாக்சைடு (Ethylene episulfoxide)என்பது C2H4SO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமகந்தக சேர்மம் ஆகும். இது ஒரு நிறமற்ற திரவம் ஆகும். சல்பாக்சைடுகளில் எளிய சல்பாக்சைடும் இதுவாகும். இது ஒரு திரிபு அதிகமுள்ள வளையமாக இருப்பதால் அதிக வினைபுரியக்கூடிய தன்மையுடன் உள்ளது. ஆகவே, வெப்பப்படுத்தும் போது கந்தகஓராக்சைடு மற்றும் எத்திலீன் ஆக சிதைவடைகிறது. இச்சேர்மம் பெரயோடேட்டுடன் எத்திலீன் சல்பைடை ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hartzell, G. E.; Paige, Janet N. (1966). "Ethylene Episulfoxide". Journal of the American Chemical Society 88: 2616–2617. doi:10.1021/ja00963a063.