உள்ளடக்கத்துக்குச் செல்

எம்ஏசிஎச்ஓ-98-பிஎல்ஜி-35

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
MACHO-98-BLG-35
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Sagittarius
வல எழுச்சிக் கோணம் 18h 17m 16.2s
நடுவரை விலக்கம் -22° 01′ 18″
தோற்ற ஒளிப் பொலிவு (V)20.7
வேறு பெயர்கள்
none

எம் ஏ சிஎச் ஓ-98-பிஎல்ஜி-35 (MACHO-98-BLG-35) )என்பது 1998 ஜூலையில் தனுசு விண்மீன் தொகுப்பில் நிகழ்ந்த புவியீர்ப்பு நுண்வில்லையாக்க நிகழ்வு ஆகும். வில்லையை ஏற்படுத்திய செங்குறுமீன் ஒரு கோளைக் கொண்டிருக்கலாம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. [1]

கோள்

[தொகு]
எம்ஏசிஎச்ஓ-98-பிஎல்ஜி-35 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b (உறுதிப்படுத்தப்படவில்லை) 1 MJ 1

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rhie, S. H.; Bennett, D. P.; Becker, A. C.; Peterson, B. A.; Fragile, P. C.; Johnson, B. R.; Quinn, J. L.; Crouch, A. et al. (2000). "On Planetary Companions to the MACHO 98‐BLG‐35 Microlens Star". The Astrophysical Journal 533 (1): 378–391. doi:10.1086/308634. Bibcode: 2000ApJ...533..378R.