பிரபாகரர்
Appearance
பிரபாகரர் | |
---|---|
பிறப்பு | ஏழாம் நூற்றாண்டு மிதிலை, பிகார் |
தத்துவம் | பூர்வ மாம்சம் |
இந்திய மெய்யிலாளர் |
பிரபாகரர் (Prabhākara), இந்தியாவில் கி. பி., ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மீமாம்ச சித்தாந்தி. தனது குரு குமரிலபட்டருடன் பூர்வ மீமாம்ச சித்தாந்தம் குறித்தான சிறிது கருத்து வேறுபாட்டால் பிரபாகர மீமாம்சா என்ற சித்தாந்தாத்தை நிலைநாட்டினார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- Bimal Krishna Matilal (1990). The word and the world: India's contribution to the study of language. Oxford.