உள்ளடக்கத்துக்குச் செல்

பி. எஸ். சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. எஸ். சீனிவாசன்
பிறப்பு1923 செப்டம்பர்
இறப்பு1997 சூலை 9
தேசியம் இந்தியா

பி.எஸ். சீனிவாசன் கேரள அரசியல்வாதி. இவர் இந்தியக் கம்யூனிசக் கட்சியின் உறுப்பினர் ஆவார். வைக்கம் சட்டசபை தொகுதியில் இரண்டாம் கேரள சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]. மூன்றாம், நான்காம் சட்டசபைத் தொடர்களிலும், வைக்கத்தில் போட்டியிட்டு வென்றார். [2] [3].

1923 செப்டம்பரில் பிறந்தவர். [4]. 1997 ஜூலை 9-ல் இறந்தார்.

சட்டசபையில்[4]

[தொகு]
# சட்ட்சபைத் தொடர் தொகுதி
1 இரண்டாம் சட்டசபை வைக்கம்
2 மூன்றாம் சட்டசபை வைக்கம்
3 நான்காம் சட்டசபை வைக்கம்
4 ஐந்தாம் சட்டசபை அரூர் (கேரளம்)
5 ஆறாம் சட்டசபை சேர்த்தலை
6 எட்டாம் சட்டசபை கருநாகப்பள்ளி
7 ஒன்பதாம் சட்டசபை கருநாகப்பள்ளி

அமைச்சரவையில்[4]

[தொகு]
காலம் துறை
4-10-1970 முதல் 24-9-1971 போக்குவரத்து, மின்சாரம்
18-11-1978 முதல் 7-10-1979 வேளாண்மை, காடு
25-1-1980 முதல் 20-10-1981 வருவாய், மீன்வளம்
26-3-1987 முதல் 17-6-1991 வருவாய், சுற்றுலா

சான்றுகள்

[தொகு]