புரோபார்கைலமீன்
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
2-புரோப்பைன்-1-அமீன்
| |
இனங்காட்டிகள் | |
2450-71-7 | |
பப்கெம் | 239041 |
பண்புகள் | |
C3H5N | |
வாய்ப்பாட்டு எடை | 55.08 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.867 கி/செ.மீ3 |
கொதிநிலை | 83 °C (181 °F; 356 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோபார்கைலமீன் (Propargylamine) என்பது C3H5N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதன் அமைப்பு வாய்ப்பாடு HC≡CCH2NH2 என்று எழுதப்படுகிறது. நிறமற்ற நீர்மமான புரோப்பார்கைலமீன் மற்ற கரிமச் சேர்மங்களை தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாகும்.[1] பண்டைய தயாரிப்பு முறைகளில் புரோப்பார்கைல் ஆலைடுகளும் அறுமெத்திலீன்டெட்ரமீனும் பங்குபெறும் டெலிபைன் வினை பயன்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lauder, Kate; Toscani, Anita; Scalacci, Nicolò; Castagnolo, Daniele (2017). "Synthesis and Reactivity of Propargylamines in Organic Chemistry". Chemical Reviews 117 (24): 14091–14200. doi:10.1021/acs.chemrev.7b00343. பப்மெட்:29166000. https://kclpure.kcl.ac.uk/portal/en/publications/synthesis-and-reactivity-of-propargylamines-in-organic-chemistry(47919fe8-e7fc-4b3b-9296-e921fcf9673f).html.